sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 16, 2024 05:44 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசித்திருவிழா - 2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பூத வாகனம், அன்னவாகனத்தில் அம்மன், சுவாமி வீதி உலா, மதுரை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

சுவாமி வீதி உலா வருதல்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசிப் பெருந்திருவிழா, 2ம் உற்ஸவம், காலை 9:00, மாலை 6:00 மணி.

தங்கச் சிவிகையில் ஏகாந்த சேவை: மதுரை கூடலழகர் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழா 3ம் நாள், காலை 9:00 மணி; மாடவீதியில் அனுமார் வாகனம் புறப்பாடு, இரவு 7:00 மணி.

குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: அருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

வெள்ளிக்கரும்புடன் காட்சி தரும் காமாட்சி அம்மன் முன் லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

வளர்பிறை அஷ்டமி பூஜை, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிேஷகம், அலங்காரம், அன்னதானம், சித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில் மதுரை, இரவு 7:00 மணி.

திருமணத் தடை நீங்கும் சுயம்வர கலா பார்வதி மற்றும் கந்தர்வராஜர் யாகம்: நடத்துபவர்: நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் எஸ்.எம்.கே., திருமண மகால், பொன்மேனி, நாராயணன் ரோடு,எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 9:00 மணி; சீனிவாச பெருமாள் பத்மாவதி-- தாயார் திருக்கல்யாண நாம சங்கீர்த்தனம், காலை 11:30 மணி.

பொது

கருணாநிதி நுாற்றாண்டு புகைப்படக் கண்காட்சி, கலந்துரையாடல் கூட்டம்: துவாரகா பேலஸ் திருமண மண்டபம், பாண்டி கோயில், மதுரை, பங்கேற்பு: தி.மு.க., தேர்தல் பிரசாரக் குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன், ஏற்பாடு: தி.மு.க., இலக்கிய அணி, காலை 9:00 மணி.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிட்., சிறப்பு வீட்டு கடன் முகாம்: ஜி.எம்., காம்பளக்ஸ், வடக்கு வெளி வீதி, மெயின் பிராஞ்ச் அலுவலகம், அமெரிக்கன் கல்லுாரி எதிரே, என்.ஆர்., காம்ப்ளக்ஸ், திருமங்கலம் கிளைகள், காலை 10:00 - மாலை 5:00 மணி.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.

மலேசியாவில் தொழில் செய்வது கலந்துரையாடல் கூட்டம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: மலேசியா துாதரக அதிகாரி சரவணகுமார் குமாரவாசகம், மாலை 6:00 மணி.

எம்.பி., வெங்கடேசனின் நுால் வெளியீட்டு விழா: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, வெளியிட்டு சிறப்புரை: மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூ., மாலை 6:00 மணி.

எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்: ரயில்வே நிலைய மேற்கு நுழைவு வாயில், மதுரை, பங்கேற்பு: கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார், காலை 11:00 மணி.

தமிழ்க் கூடல்: உலக தமிழ்ச்சங்கம், மதுரை, பங்கேற்பு: உலக தமிழ்ச்சங்க இயக்குநர் அவ்வை அருள், பேராசிரியர் பழனிசாமி, கவிஞர் மகாலட்சுமி, காலை 11:00 மணி.

பள்ளி கல்லுாரி

மை ஐடியா மை இந்தியா( காணொலி மாதிரி போட்டி) : வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதன்மை முதல்வர் சுரேஷ் குமார். ஏற்பாடு: மதுரை உற்பத்தி திறன் குழு மற்றும் வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 வரை.

நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு முன்னாள் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மதியம் 12:00 மணி.

தமிழ்த்துறை கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, தலைமை: முதல்வர் ராஜூ, பேசுபவர்: முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), காலை 10:45 மணி.

தேசிய உற்பத்திக் கழக வாரவிழா நிறைவு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஜெ.சி.ஐ., முன்னாள் தலைவர் கார்த்திகேயன், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 11:00 மணி.

பறவைகள் கணக்கெடுப்பு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ஏற்பாடு: விலங்கியல் துறை, மாலை 4:00 மணி.

கண்காட்சி

ராஜஸ்தான் கிராப்ட் மேளா ஆடைகள் ஐம்பொன் நகைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 - இரவு 9:00 மணி.

மருத்துவ முகாம்

இடுப்பு, மூட்டு, கழுத்து மற்றும் முதுகுவலி முகாம்: சாந்திகிரி ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவமனை, 10, லேக்வியூ, கே.கே.நகர், மதுரை, பங்கேற்பு: மருத்துவர் சாபேல், காலை 9:00 - இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us