தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : மார் 08, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மஹா சிவராத்திரி

இம்மையில் நன்மை தருவார் கோயில், மேல மாசி வீதி, மதுரை, நான்கு கால பூஜைகள், இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை.

திருவாப்புடையார் கோயில், செல்லுார், மதுரை, நான்கு கால பூஜைகள், இரவு 9:30 - அதிகாலை 3:30 மணி வரை.

ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகம், இரவு 7:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை.

தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, கொடியேற்றம், காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், ஆறுகால பூஜை, ஏற்பாடு: ராஜகோபால் சிவாச்சாரியார், குருசாமி பூஜாரியார், திருமலைச்சாமி பூஜாரியார், காலை 7:00 முதல் 12:00 மணிக்குள்.

முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி, விளாங்குடி, ராஜ அலங்காரம், இரவு 8:00 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், 37, மார்க்கெட் வீதி, திருமங்கலம், மதுரை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 7:00 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், நேரு நகர், மதுரை, ஐந்து கால பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், இரவு 9:00 முதல் அதிகாலை 6:00 மணி வரை.

தென் திருவாலவாய் கோயில், தெற்குமாசி வீதி, மதுரை, நான்கு கால பூஜைகள், இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை.

முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, நான்கு கால பூஜைகள், இரவு 9:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை.

ஆதி சொக்கநாதர் கோயில், சிம்மக்கல், மதுரை, நான்கு கால பூஜைகள், இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை.

நடைபயணம்: முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, சிவராத்திரியையொட்டி நடைபயணம், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், இரவு 8:30 மணி.

சிவ தியான மண்டபம், முக்குறுணி விநாயகர் மேற்புரம், மீனாட்சி அம்மன் கோயில், அபிஷேகம், தீபகேளி கோட்டம், தலைவர்: எஸ்.கே.பி. சந்திர பிரகாஷ், ஏற்பாடு: சோமி வகையறா மஹா சிவராத்திரி தர்ம பரிபாலன சபை, இரவு 7:00 முதல் காலை 6:00 மணி வரை.

சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், திருப்பரங்குன்றம், மதுரை, நான்கு கால பூஜை, அபிஷேகம், அலங்காரம், இரவு 7:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை.

அபிராமி ஆத்மலிங்கேஸ்வரர் கோயில், டீன் குடியிருப்பு வளாகம், புதுநத்தம் ரோடு, மதுரை, 108 கலசாபிஷேகம், நான்கு கால பூஜைகள், ஏற்பாடு: நவசக்தி விநாயகர் கோயில், இரவு 7:00 முதல் அதிகாலை 5:30 மணி வரை.

சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, முதற்கால பூஜை, இரவு 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

சிவாயம் என்றால் அபாயம் இல்லை: நிகழ்த்துபவர் - தமிழாசிரியர் மா.அழகுவேல், புட்டுச் சொக்கநாதர் ஆலயம், மதுரை, இரவு 9:00 மணி.

பொது

மஹா சிவராத்திரி மஹோத்ஸவம்: சின்மய மீனாட்சி, 7 வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, அபிஷேகம், பஜனை, நாட்டியாஞ்சலி, ஏற்பாடு: சின்மயா மிஷன், மாலை 4:00 முதல் இரவு 11:00 மணி வரை.

பிரார்த்தனை சேவை: 10/106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: குருவருட் பிரகாச வள்ளலார், ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மாலை 5:30 மணி.

இலவச ஓமியோபதி மருத்துவப்பணி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

வெல்வோம்'24: காமராஜ் அரங்கம், வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, முதல்வர்: அல்லி, சிறப்புரை: கல்லுாரி ஆலோசகர் செல்வராஜ், கவுரவ விருந்தினர்: கே.எம்.மேக்ஸ்வெல் ரிச்சர்ட், ஏற்பாடு: மேலாண்மை ஆய்வுகள் துறை, காலை 9:30 மணி.

மகளிர் தின விழா

தானம் அறக்கட்டளை மைய அலுவலகம், மதுரை, பேசுபவர்: டாக்டர் மதிப்ரியா, சிறப்புரை: மதுரை மாவட்ட நீதிபதி ஏ.கே.கே.ரஜினி, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மா.ப.வாசிமலை மற்றும் களஞ்சிய மகளிர் குழு, காலை 10:00 மணி

ஸ்திரீ ரத்னா விருது வழங்கும் விழா: யூனியன் கிளப், காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: டாக்டர் சரவணன், முன்னிலை: ஆடிட்டர் எஸ்.எல்.சேது மாதவா, விருது வழங்குபவர்: சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஏற்பாடு: நெல்லை பாலு, நிறுவனர், பாரதி யுவகேந்திரா, மாலை 6:00 மணி.

டாக்டர் சாய்லட்சுமி நினைவு நுாலக திறப்பு விழா: மதுரை கிழக்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.பி. நகர், மதுரை, திறந்து வைப்பவர்: முதன்மைக் கல்வி அலுவலர் கே.கார்த்திகா, பங்கேற்பு: மாவட்ட கல்வி அலுவலர் கு.சுப்பாராஜீ, வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ஜான்சி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ம.நாகலட்சுமி, காலை 9:00 மணி.

காந்தி நகர், மதுரை, சிறப்புரை: பாத்திமா, மகாலட்சுமி, சாந்தி, ஏற்பாடு: தனம் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர் குழு, காலை 10:00 மணி.

வைரவிழா அரங்கம், செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சாந்திதேவி, முன்னிலை: துறைத்தலைவர் பூங்கோதை, சிறப்புரை: உதவிப்பேராசிரியர் சத்தியாதேவி, ஏற்பாடு: மகளிர் மையம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம், காலை 11:00 மணி.

அல்ட்ரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், மதுரை, முதல்வர்: ஸ்ரீநிவாச ராமன், காலை 10:00 மணி.

வெற்றியின் ரகசியம் : தனசேகரபாண்டியனார் கலையரங்கம், எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, தலைமை: முதல்வர் ராஜேந்திரன், சிறப்பு விருந்தினர்: பூர்ணிமா வெங்கடேஷ், ஏற்பாடு: மகளிர் மன்றம், காலை 10:00 மணி.

முதன்மை அரங்கம், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: தவமணி கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினர்: டாக்டர் ருக்ஸானா ரெய்ஹான், காலை 9:00 மணி.

பரிசளிப்பு விழா: ஆடிடோரியம், பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, சிவகங்கை, தலைமை: சரஸ்வதி பாண்டியன், சிறப்பு விருந்தினர்: சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்., ஏற்பாடு: பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்விக் குழுமம் மற்றும் ஹார்ட் புல்னஸ் டீம், காலை 10:30 மணி.

தியேட்டர் ஹால், அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், மதுரை, முன்னிலை: சேர்மன் எம்.எஸ். ஷா, சி.இ.ஓ., ஷகிலா ஷா, முதல்வர் அப்துல் காதிர், காலை 10:00 மணி.

கண்காட்சி

ஆன்மிக பொருள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: சிவாம்சம், காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

யோகா, தியானம்

இலவச தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி: 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 முதல் 7:00 மணி வரை.

விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் போட்டி: மதுரைக் கல்லுாரி மைதானம், ஏற்பாடு: டி.வி.எஸ்., நிறுவனம், இன்டர்நேஷனல் டென்னிஸ் கூட்டமைப்பு, அகில இந்திய டென்னிஸ் கழகம், மதுரை டென்னிஸ் அறக்கட்டளை, காலை 8:00 மணி முதல்.

கிறிஸ்டோபர் ஆசிர் கோப்பை - மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, முதல்வர்: தவமணி கிறிஸ்டோபர், பரிசளிப்பவர்: காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், போட்டி துவக்கம்: காலை 8:00 மணி; பரிசளிப்பு விழா: மாலை 4:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us