sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி// மார்ச் 16

/

இன்றைய நிகழ்ச்சி// மார்ச் 16

இன்றைய நிகழ்ச்சி// மார்ச் 16

இன்றைய நிகழ்ச்சி// மார்ச் 16


ADDED : மார் 16, 2024 07:42 AM

Google News

ADDED : மார் 16, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தி சொற்பொழிவு

மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:30 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன்: வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பகவத்கீதை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாதி கிருஷ்ணமூர்த்தி, 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு : வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், மாலை 6:30 மணி.

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், 88, அம்மன் சன்னதி தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

பொது

பல்சுவை நிகழ்ச்சி: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, நிகழ்த்துபவர் - சினிமா பாடகர் முருகவேல், இரவு 7:00 மணி

* மகளிர் தின விழா: அருணாச்சல கல்வி அறக்கட்டளை, தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் விக்டோரியா கவுரி, ஏற்பாடு : மதுரை இலக்கிய மன்றம், காலை 10:00 மணி.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: காந்தி மியூசியம், மதுரை, மகளிர் தினம், மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நிகழ்ச்சி, பங்கேற்பு: மாவட்ட நீதிபதி சடையாண்டி, துணைமேயர் நாகராஜன், ஏற்பாடு: மக்கள் சட்ட உரிமைகள் கழகம், காலை 8:00 மணி.

ரிதம்ஸ் பார் க்யூர்: புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்கான கலாசார விழா - லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், ஏற்பாடு: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாலை 5:00 மணி.

இந்தி மொழி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, நடத்துபவர் - நடராஜன், இரவு 7:45 மணி.

தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு: சோக்கோ மையம், மதுரை, தலைமை - முன்னாள் நீதிபதி ஜீவகன், சிறப்பு விருந்தினர்: மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்த், ஏற்பாடு: மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு, காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

மாத்ரு பூஜை - என்.கே.குப்பய்யன் ரத்னாமணி பள்ளிகள், கைத்தறி நகர், நிலையூர், வாழ்த்துரை: சவுராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலை பள்ளித் தாளாளர் ஜனக ரஞ்சனிபாய், சிறப்பு விருந்தினர்: குவாலிட்டி நிட் வேர்ஸ் நிர்வாக இயக்குநர் குமரன் ஜகுவா, கார்த்திகா லக்ஷமி, சரவணன் ஜகுவா, நந்தினி, குகன் ஜகுவா, வினோலா, காலை 10:45 மணி.

கல்லுாரி மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கம்: நாகமலை, கீழக்குயில்குடி, சமணர்மலை அடிவாரம், தலைமை: கவிஞர் மு. செல்லா, ஏற்பாடு; தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி

ஸ்னோ வேர்ல்டு திருவிழா: காந்தி மியூசியம் மைதானம், கலெக்டர் ஆபீஸ் ரோடு, மதுரை, குழந்தைகளுக்கான ஷாப்பிங் எக்ஸ்போ, மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை.

யோகா மற்றும் தியானம்

இலவச மூச்சு மற்றும் தியானப் பயிற்சி: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 -7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us