sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/

/

இன்றைய நிகழ்ச்சி/

இன்றைய நிகழ்ச்சி/

இன்றைய நிகழ்ச்சி/


ADDED : மார் 30, 2024 04:10 AM

Google News

ADDED : மார் 30, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

காஞ்சி மகா பெரியவர் மாதாந்திர அனுஷ நட்சத்திர விழா, விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், தீபராதனை, மாலை 5:00 மணி, குரு மகிமை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, இந்திரா செளந்தர்ராஜன், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடிமடம், பெசன்ட் ரோடு, மதுரை.

பங்குனி பூச்சொரிதல் திருவிழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் புறப்பாடு, மாலை 6:00 மணி.

காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்ஸவம்: எஸ்.எம்.கே. திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, ஏற்பாடு: மதுரை அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

ஸத்ஸங்கம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 முதல் 8:30 மணி வரை.

பொது

திருக்குறள் திருவிழா: நியூகாலேஜ் ஹவுஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, சிறப்புரை: உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர் அவ்வை அருள், காலை 9:30 மணி, மகளிர் பட்டிமன்றம், நடுவர்: பேராசிரியர் நிர்மலாமோகன், காலை 11:00 மணி, கவியரங்கம், தலைமை: கவிஞர் பொற்கை பாண்டியன், மாலை 4:00 மணி, குறளின் பயணம், பங்கேற்பு: கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருதாளர் ராஜாராம், மாலை 5:00 மணி, திருக்குறள் சிந்தனை கருத்தரங்கம், தலைமை: சாந்தி குமார சுவாமிகள், மாலை 6:30 மணி, ஏற்பாடு: என்.எம்.கே. அறக்கட்டளை, உலகத்திருக்குறள்பேரவை, மதுரை.

டி.ஆர். பத்மநாபய்யர் 125வது ஆண்டு ஜெயந்தி விழா: 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, அன்றாட வாழ்க்கையில் முக்குணங்கள் - பேசுபவர்: கீதா பவனம் உபதலைவர் ஜெனார்தனன்பாபு, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

பட்டமளிப்பு விழா: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, விருந்தினர்: அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, காலை 11:00 மணி.

கண்காட்சி

குளு குளு பனிமலை ஸ்னோ வேர்ல்டு திருவிழா, ஷாப்பிங் எக்ஸ்போ: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை.

ருக்மணி கைத்தறி ஆடைகள், சேலைகள் கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை.

ஹஸ்டகலா - கைவினைப் பொருட்கள், ஜவுளி, வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை






      Dinamalar
      Follow us