sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை


ADDED : அக் 16, 2024 04:43 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

லட்சுமி பூஜை: ராமகிருஷ்ண மடம், புதுநத்தம் ரோடு, மதுரை, விசேஷ பூஜை, பஜனை, புஷ்பாஞ்சலி, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமி திருநட்சத்திரத்தையொட்டி ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம்- நிகழ்த்துபவர்: ஹரிதாஸ், நாமத்துவார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 5:00 மணி

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

எம்பெருமானார் வைபவம்- நிகழ்த்துபவர்: தீர்த்தம் டி.கே.விஜய்பாபு, 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, இரவு 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி

'அறிவியல் தமிழில் வேளாண்மை' கருத்தரங்கு: கருத்தரங்க கூடம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை, பங்கேற்பு: வேளண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், வேளாண் பல்கலை மாணவர் நலமையம் முதன்மையர் மரகதம், ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை, சமுதாய அறிவியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம், காலை 9:00 மணி.

இணைய வழி கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, குமரப்பருவ உளவியல், பாலியல் துன்புறுத்தல், அதற்கான தீர்வு முறையை புரிந்து கொள்தல்' என்ற தலைப்பில், பங்கேற்பு: தாளாளர் டி.ஆர்.,குமரேஷ், முதல்வர் சீனிவாசன், ஏற்பாடு: கல்லுாரியின் உள்தர உறுதிப்பிரிவு, காந்திய சிந்தனைக் கழகம், மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை.

'சமூக அறிவியலுக்கான தரவுகள் பகுப்பாய்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நிறைவு: பி.எல்.எல்., ஹால், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பாட்டியாலா பஞ்சாபி பல்கலை ஐ.எப்.ஏ.,செயலாளர் மதன், கல்லுாரி பொருளாளர் பியூலாரூபி கமலம், முன்னாள் ஏ.டி.ஜி.பி.,செந்தாமரைக்கண்ணன், மதியம் 3:30 மணி.

தொழில் முனைவோருக்கான வழிகாட்டி பயிற்சி: லதா மாதவன் பொறியியற் கல்லுாரி, அழகர்கோயில், மதுரை, சிறப்பு விருந்தினர்: பயிற்சியாளர் தனுஷ்குமார், காலை 10:30 மணி.

பொது

உலக மனநல நாளையொட்டி 'வாக்கத்தான்' நடைப்பயணம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஒருங்கிணைப்பளர் லுார்து இம்மாகுலேட், முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ஏற்பாடு: கல்லுாரியின் உளவியல் துறை, மதியம் 1:10 மணி முதல் 1:45 மணி வரை.

சைபர் செக்யூரிட்டி, ஒயிட் காலர் கிரைம், டிரேட் மார்க்ஸ் குறித்த கருத்தரங்கு: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோயில் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீதரன், மதுரை மண்டல தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு, மதியம் 3:00 மணி.

கண்காட்சி, விற்பனை

நகைக் கண்காட்சி, விற்பனை: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோயில் ரோடு, மதுரை, ஏற்பாடு: உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us