sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச.22க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச.22க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச.22க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /டிச.22க்குரியது


ADDED : டிச 22, 2024 07:51 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.

ஹோமத்துடன் பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 4:30 மணி.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.

தேய்பிறை அஷ்டமி கால பைரவர் யாகம், நவசக்தி விநாயகர், அபிராமி - ஆத்மலிங்கேஸ்வரர் கோயில், டீன்ஸ் குடியிருப்பு, மாலை 5:00 மணி.

சற்குரு ஓ பிக் ஷீவின் 27ஆம் ஆண்டு குரு பூஜை விழா: ஓ பிக்ஷூவின் தியான கோயில், ஆயத்தம்பட்டி, காலை 6:00 மணி முதல்.

மண்டல பூஜை, அன்னதானம் விழா: சம்மட்டிபுரம், ராஜ்நகர், மதுரை, பங்கேற்பு: குருநாதர்கள் ஜெயராம், ராஜேந்திரன், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 10:30 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: தேவி மாணிக்கம், ராஜா, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- அழகர்கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

மறைமொழி காட்டிவிடும்: நிகழ்த்துபவர் -- திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி,மதுரை, இரவு 7:00 மணி.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்தசமாஜம், காலை 6:00 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: தியாகராஜன், முன்னிலை:கிரிஜா,காலை 7:30 மணி.

சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.

அருணாசல அக் சர மணமாலை பாராயணம்: நிகழ்த்துபவர் -- ரேகா பத்மநாபன், சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ரமண கேந்திரம், மாலை 6:00 மணி.

லட்சுமி சுந்தரம் ஹாலில் மஹன்யாஸம் ஆரம்பம், காலை 6:30 மணி, ஸ்ரீருத்ரஜபம், காலை 8:30 மணி, பிரசாதம் வழங்குதல், தீபாராதனை காலை 11:00 மணி, மதியம்12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மாலை 4:00 மணி, ஹரிகதா: நிகழ்த்துபவர் - ஸ்ரீமதி சுசித்ரா பாலசுப்பிரமணியன் குழுவினர், ஏற்பாடு: மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: பிராமண இளைஞர் சங்கம், மாலை 5:00மணி.

திருஅருட்பா சிந்தனை: நிகழ்த்துபவர் -- ராமகிருஷ்ணன், வரதராஜப் பெருமாள் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், மதுரை, ஏற்பாடு: சன்மார்க்சத்திய சேவா சங்கம், காலை 9:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு மதுரை,மாலை 6:30 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானாந்த பஜன் மண்டலி, 23. டி. சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மாலை 4:00 மணி.

பொது

துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: குருமஹால், உசிலம்பட்டி, ஏற்பாடு: தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், காலை 10:00 மணி.

திருத்தொண்டர்களுக்கான மாநில பயிற்சி முகாம்: அருணாச்சலம் கமலாம்மாள் திருமண மண்டபம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு:மாநில செயலாளர் ஆறுமுக நயினார், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 8:00 மணி.

முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குறைதீர் கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, பங்கேற்பு: சென்னை தக் ஷின் பாரத் ஏரியா ஜெனரல்கமாண்டிங் ஆபீசர் கரன்பீர்சிங் பிரார், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுபாட்டாளர் ஜெயசீலன், ஏற்பாடு: ஸ்பர்ஸ் அமைப்பு, காலை 9:00மணி முதல் மாலை 6:00 மணி வரை.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா ஸபா, 23, மீனாட்சி நகர் மெயின்ரோடு, வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி.

மரங்கள் அறியும் பயணம்: மதுரை வன அலுவலகம், மதுரை, பங்கேற்பு: நிர்வாகி சிதம்பரம், அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் ஸ்டீபன், ஏற்பாடு: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை, மதியம் 2.00 மணி.

பாரம்பரிய நடைபயணம்: மதுரை தானம் அறக்கட்டளை, மகபூப் பாளையம், மதுரை, பங்கேற்பு: தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், கலைவரலாற்று ஆய்வாளர் சேதுராமன், ஏற்பாடு: பாரம்பரிய வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், மதுரை கிராமப்புற மண்டலத்தின் வட்டாரகளஞ்சியம் அலங்காநல்லுார், பாலமேடு, காலை 6:30 மணி.

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: சூர்யா மெடி குரூப்ஸ் தலைவர்யாஸ்மின், டாக்டர்கள் பெரோஸ்கான், நவீத்கான், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அயூப்கான், காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர்தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: சூரியா டென்டல், பிசியோதெரபி கிளினிக் மதுரை, காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம்,காலை 11:30 மணி.

கண்காட்சி

வர்த்தக உணவுப்பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், காலை 11:00மணி முதல் இரவு 9:00 மணி வரை.

சர்வதேச சுற்றுலா கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: இந்தியா சர்வதேச டிராவல்ஸ் கண்காட்சி, காலை 11:00 மணி முதல் இரவு7:30 மணி வரை.

மடீட்சியாவின் அச்சு, பேக்கேஜிங் தொழில் விற்பனை கண்காட்சி: ஐடாஸ்கட்டர் ஹால், மதுரை, கண்காட்சி: மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us