sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 29, 2025 05:24 AM

Google News

ADDED : ஜன 29, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை,காலை 9:00 மணி, ராஜராஜேஸ்வரி சிறப்பு அபிஷேகம், கூட்டு பாராயணம், மாலை 6:00 மணி.

கோயில் திருவிழா -- பூப்பல்லக்கு: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், இரவு 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

உயர்கல்வி வழிகாட்டி, தொழில்நுட்ப கண்காட்சி: கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரி, விரகனுார், காலை 10:00 மணி முதல் மாலை 4:00மணி வரை.

பொது

மாநகராட்சி கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:15 மணி.

டாக்ஸ் போர்ஸ் ஹப் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: கமிஷனர் சஞ்சய் ராய், முதன்மை கமிஷனர் வசந்தன், சிறப்பு விருந்தினர்: நடிகர் விஜய் சேதுபதி, பங்கேற்பு: மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் எச்.பி.கில்.ஏற்பாடு: மதுரை வருமான வரித்துறை, காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

கைத்தறி மூத்த நிர்வாகிகளை கவுரவித்தல் - பேரவை கூட்டம்: பங்குனி உத்திர மண்டபம், சவுராஷ்டிரபுரம், மதுரை, தலைமை: செயலாளர் கோபிநாத், சிறப்பு விருந்தினர்: மாவட்ட பார்லிமென்ட் காங்., பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜன், மூர்த்தி,வரதராஜன், ஏற்பாடு: மாவட்ட இந்திராகாந்தி கைத்தறி, அமைப்புசாரா பொது தொழிலாளர் சங்கம், காலை 10:00 மணி.

குழந்தைகள் அறிவியல் மாநாடு: மூட்டா அரங்கம், காக்காதோப்பு, மதுரை, தலைமை: அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ராஜேஷ், பங்கேற்பு: மாநிலச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளர் மலர்செல்வி, பொருளாளர் சிவராமன், அறிவியல் கூட்டமைப்பு துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஏற்பாடு: கணித அறிவியல் நிறுவனம், அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு, காலை 9:30 மணி.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, பங்கேற்பு: மதுரை கோட்ட ஓடும் தொழிலாளர்கள், ஏற்பாடு: எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர் கிளை, காலை 11:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us