sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : அக் 07, 2025 04:03 AM

Google News

ADDED : அக் 07, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஐந்துகருட சேவை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஒரே நேரத்தில் ஐந்து கருட வாகனத்தில் ஐந்து பெருமாள்கள் தரிசனம், இரவு 7:00 மணி.

பால் திருமஞ்சனம் ஆண்டு விழா: கூடலழகப்பெருமாள் கோயில், மதுரை, கூடலழகர் பெருமாள் - மதுரவல்லித்தாயாருக்கு திருமஞ்சனம், பால்குடம் ஊர்வலம் காலை 7:00 மணி, பாலாபிஷேகம், காலை 9:30 மணி, ஏற்பாடு: பஞ்சாயுதங்கட்டி யாதவர் உறவின்முறை.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பெரியபுராணம் - நிகழ்த்துபவர்: எம். மல்லிகா, வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பேசுபவர்கள்: சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன், வருமானவரித்துறை அதிகாரி சந்திரசேகர், போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின், காலை 10:30 மணி.

பொது

காந்தி ஜெயந்தி விழா - நுால் வெளியீடு: காந்தி நினைவு நிதி அரங்கம், காந்தி மியூசிய வளாகம், மதுரை, தலைமை: காந்திய சிந்தனைக் கல்லுாரி இயக்குநர் ஆண்டியப்பன், 'யோகமும் வாழ்வியலும்' நுால் வெளியிடுபவர்: கல்லுாரி முன்னாள் முதல்வர் முத்து இலக்குமி, ஏற்பாடு: ரோட்டரி கிளப் மதுரை மல்லிகை, காலை 10:00 மணி.

ஜி.எஸ்.டி., 2.0 வின் பயன்கள்: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: பட்டயக் கணக்காளர்கள் சரவணக்குமார், பாலசுப்பிரமணியன், மாலை 6:00 மணி.

காந்தி ஜெயந்தி விழா சிறப்பு சொற்பொழிவு: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, தலைப்பு: காந்தியடிகளின் சமூக, அரசியல் சிந்தனை, பேசுபவர்: அல்ட்ரா பொறியியல் கல்லுாரி நுாலகர் எஸ்.திருநாவுக்கரசு, ஏற்பாடு: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 மணி.

செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைப்பு: 'வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவின் சாம்ராஜ்யம்', பேசுபவர்: கல்லுாரி முதல்வர் எம்.கவிதா, ஏற்பாடு: கலைஞர் நுாலகம், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, காலை: 11:00 மணி.

புட் நெக்ஸ்ட்- 2025 கண்காட்சி, கருத்தரங்கு: ஓட்டல் கோர்ட் யார்டு, அழகர்கோயில் ரோடு, மதுரை, உற்பத்தி முதல் விற்பனை வரை' என்ற தலைப்பில் கருத்தரங்கு, ஏற்பாடு: இந்திய தொழிற் கூட்டமைப்பு நிர்வாகி பன்னீர்செல்வம், காலை 10:00 மணி.

மருத்துவம்

பல் மருத்துவ முகாம்: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கீழசந்தைப்பேட்டை, நரசிம்மபுரம், காமராஜர் சாலை, ஏற்பாடு: சி.எஸ்.ஐ., பல்மருத்துவ கல்லுாரி, மதுரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us