sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 30

/

இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 30

இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 30

இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 30


ADDED : ஏப் 30, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா - 2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் வீதி உலா, முத்துராமய்யர் மண்டபம், காலை 7:00 மணி, சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம் - முதல் கால பூஜை, கணபதி ஹோமம்: கரைமுருகன் கோயில், இ.புதுப்பட்டி, தொட்டப்பநாயக்கனுார், காலை 9:30 மணி, முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல், மாலை 5:00 மணி, விளக்கு பூஜை, இரவு 7:00 மணி, உற்ஸவர் திருமஞ்சனம், இரவு 8:00 மணி.

சித்திரை திருவிழா முளைப்பாரி ஊர்வலம்: கற்பக விநாயகர் - மந்தை கருப்பண சுவாமி கோயில், வெள்ளலுார், காலை 10:30 மணி.

சங்கர ஜெயந்தி மஹோத்சவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஆதிசங்கரருக்கு மஹன்யாச புரஸ்தர ருத்ர அபிஷேகம், அர்ச்சனை, ரிக் வேத பாராயணம், காலை 8:00 மணி முதல், கனகதாரா பாராயணம், மாலை 5:00 மணி.

அம்பல விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், மதுரை, மாலை 5:30 மணி, தீபாராதனை, இரவு 7:15 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பொது

பா.ஜ., சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கம்: வி.ஆர். மகால், திருநகர், மதுரை, தலைமை: மாவட்டத் தலைவர் சிவலிங்கம், சிறப்பு விருந்தினர்கள்: தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா, மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், ஏற்பாடு: மதுரை மேற்கு மாவட்டம், மாலை 5:00 மணி.

மாணவர்களுக்கு ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு கோடைகால இலவச பயிற்சி: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை, 14, சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

கோடைகால விளையாட்டு, கல்வியிடைப் பயிற்சி: அரசு மியூ சியம், மதுரை, காலை 10:00 மணி.

ஜல்லிக்கட்டு திருவிழா, நாட்டு காய்கறி, பழங்கள், விதைகள் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், கீழக்கரை, அலங்காநல்லுார், ஏற்பாடு: இயற்கை விவசாயிகள், நாட்டு மாடுகள் வளர்ப்போர் கூட்டமைப்பு, காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us