sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் டிச. 16க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் டிச. 16க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் டிச. 16க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் டிச. 16க்குரியது


ADDED : டிச 16, 2024 06:34 AM

Google News

ADDED : டிச 16, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தி பாடல்கள் பாடி வீதி உலா, கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, காலை 6:00 மணி, பாராயணம், மாலை 6:00 மணி.

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் கோயில், மதுரை, காலை 4:30 மணி முதல்.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.

7108 திருவிளக்கு வழிபாடு: காந்தி மியூசியம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, தலைமை: விசாலாக்ஷி, மாலை 6:00 மணி.

தனுர் மாத பூஜை: சங்க விநாயகர் கோயில், சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 7:00 மணி.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 5:30 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

சொற்பொழிவு துவக்க விழா - கணபதி, காம்யார்த்த ஹோமம்: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம், மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, காலை 7:00 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ஜெகன்னாத், முன்னிலை: ஷியாம்சுந்தர், காலை 7:30 மணி.

திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மதுரை கிளை, மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, பங்கேற்பு: கிருஷ்ணானந்த சைதன்யா, காலை 6:30 மணி.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, மாலை 5:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பகவத் கீதை சம்பூர்ண பாராயணம்: ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் சபை, தேவஸ்தானம், மஹால் 5வது தெரு, பங்கேற்பு: ஆசிரியர் அமர்நாத் கிருஷ்ணமூர்த்தி, ஏற்பாடு: மதுரை வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

டிஜிட்டல் தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் (ஒரு வார திட்டம்): தியாகராஜர் மேலாண்மைப் பள்ளி, திருப்பரங்குன்றம், மதுரை, துவக்கி வைப்பவர்: டில்லி ஐ.ஐ.டி., பேராசிரியர் ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர்கள்: பள்ளி ஆராய்ச்சி மைய தலைவர் பேராசிரியர் மதியழகன், குஜராத் எஸ்.ஜே.பி.ஐ., இணைப் பேராசிரியர் ஹீனா ஜோஷி. காலை 9:00 மணி.

தமிழ் இலக்கியத்தில் பெண்கள்: அம்பிகா பெண்கள் கல்லுாரி, அண்ணா நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: நேதாஜி சுவாமி நாதன், ஏற்பாடு: கல்லுாரி தமிழ்த்துறை, மதியம் 1:40 மணி.

பொது

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி முதல்.

சுய தொகுப்பு முகாம்: தமிழ்நாடு சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் தலைவர் ஜெகதீசன், ஏற்பாடு: தேசிய புள்ளியியல் அலுவலக இயக்குனர் விஷ்ணு ராஜ், காலை 10:00 மணி.

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, பங்கேற்பவர்கள்: திருச்சி இணையத் தமிழ் ஆய்வாளர் துரை மணிகண்டன், சென்னை கம்பன் கழக துணைச் செயலாளர் பால சீனிவாசன், நித்யா செல்வகுமார், வெள்ளைச்சாமி, சந்தானம், காலை 10:00 மணி.

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்: பள்ளிவாசல் அருகே, ஒத்தக்கடை, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 9:00 மணி.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: ரயில்வே ஸ்டேஷன், மதுரை, தலைமை: மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம், ஏற்பாடு: சம்யுக்த கிசான் மோர்ச்சா, காலை 10:30 மணி.






      Dinamalar
      Follow us