sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 18, 2024 06:11 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்: கற்பக நகர் விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 6:00 மணி.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

திருப்பாவை: நிகழ்த்துபவர் - அழகர்கோவில் கோ மடம் சாமி, மதன கோபால் சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, மாலை 6:00 மணி.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ ஹரிபக்த சமாஜம்.

அதிருத்ர மகா யக்ஞம், மஹன்யாசம் ஆரம்பம், காலை 6:30 மணி, ஸ்ரீருத்ர ஜபம் காலை 8:30 மணி, பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணி. ருத்ர கிரமார்ச்சனை மாலை 4:00 மணி, மகாபாரதத்தில் இருந்து விடையில்லா கேள்வியும் விளக்கமான பதிலும்: நிகழ்த்துபவர் - அனந்த பத்மநாபச்சாரியார், ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா, மாலை 6:00 மணி, லட்சுமிசுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ ஸத்குரு சங்கீத ஸமாஜம், மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி.

திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, காலை 6:30 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ரஜினி, முன்னிலை: கங்கா, காலை 7:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரி

சான்றிதழ் படிப்பு - சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீநிவாசன், செயலாளார் குமரேஷ், உறுப்பினர் வெங்கடேஷ்வரன், ஏற்பாடு: வணிகவியல் துறை, மதியம் 2:30 மணி.

ஆசிரியர் மேம்பாடு திட்டத்திற்கான வட்ட பொருளாதாரம், நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் நிகழ்ச்சி: தியாகராஜர் மேலாண்மைப் பள்ளி, மதுரை, பங்கேற்பு: பள்ளிஆராய்ச்சி மையத் தலைவர் மதியழகன், குஜராத் எஸ்.ஜே.பி.ஐ., இணைப் பேராசிரியர் ஹீனா ஜோஷி, ஏற்பாடு: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், ஏ.டி.ஏ.எல்., கல்லுாரி நிர்வாகம், காலை 9:00 மணி.

கலைவிழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பேச்சாளர் கபிலா விசாலாட்சி, மதியம் 2:00 மணி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மதியம் 3:00 மணி.

பொது

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, பங்கேற்பு: வழக்கறிஞர் ராமலிங்கம், இலக்கியக் கூடல் செயலாளர் மணி, ரேகா மணி, அனுகிரகா ஆதிபகவன், பாடலாசிரியர் தரண், காலை 10:00 மணி.

தொழில், பொருளாதாரம், காலநிலை மாற்றம், நீர்வள ஆதாரம்-மதுரையின் நிலையான வளர்ச்சி-கருத்தரங்கு: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 9:30 மணி.

திருடுபோன அலைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி: போலீஸ் கமிஷனர் அலுவலகம், அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் மீதான தலையீடுகள், தாக்குதல்களை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: ஜின்னா திடல், மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: தமிழக சிறுபான்மை மக்கள் நலக்குழு, தலைமை: மாவட்ட தலைவர் அலாவுதீன், காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us