sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்/ டிச. 21

/

இன்றைய நிகழ்ச்சிகள்/ டிச. 21

இன்றைய நிகழ்ச்சிகள்/ டிச. 21

இன்றைய நிகழ்ச்சிகள்/ டிச. 21


ADDED : டிச 21, 2024 06:47 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

எண்ணெய் காப்பு உற்ஸவம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.

சற்குரு ஓ பிக் ஷீவின் 106ம் ஆண்டு ஜெயந்தி விழா: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி கோயில், கோட்டாரமேடு, கோச்சடை, காலை 6:00மணி முதல்.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: வைஷ்ணவி, முன்னிலை: ஆனந்தன்,காலை 7:30 மணி.

சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.

மதுரை அதிருத்ர மஹாயக்ஞ கமிட்டி, ஸ்ரீஸத்குரு சங்கீத ஸமாஜம் சார்பில் மஹன்யாஸம் ஆரம்பம்: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, காலை 6:30 மணி, ஸ்ரீருத்ரஜபம், காலை 8:30 மணி, பிரசாதம் வழங்குதல், தீபாராதனை காலை 11:00 மணி, மதியம்12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை, மாலை 4:00 மணி, மகாபாரதம்: நிகழ்த்துபவர் --- அனந்த பத்மநாபாச்சாரியார், ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா, மாலை 6:30 மணி.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்தசமாஜம், காலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- அழகர் கோவில் கோ மடம் சுவாமி, மதன கோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - ஜெனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு7:00 மணி.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: பிராமண இளைஞர் சங்கம், மாலை 5:00மணி.

பள்ளி, கல்லுாரி

புத்தக கலந்துரையாடல் - ஜெயகாந்தனின் கதை களம்: மதுரை சிவகாசி நாடார் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, பங்கேற்பு: செயலாளர் ஸ்ரீராம், முதல்வர் வசுமதி, ஏற்பாடு: கல்லுாரியின் நுாலக வாசிப்பு கிளப், மதியம் 12:00 மணி.

*பட்டமளிப்பு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் ஹரி தியாகராஜன், சிறப்பு விருந்தினர்: அக்னிஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர் சின்னசாமி, காலை 10:00 மணி.

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பங்கேற்பு: முதல்வர் பொன்னி, காலை 10:00 மணி.

தமிழ்நாடு மொழி சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் அனந்தராமன், காலை 10:00 மணி.

ஆசிரியர் மேம்பாடு திட்டத்திற்கான வட்ட பொருளாதாரம் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்நிகழ்ச்சி: தியாகராஜர் மேலாண்மைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், ஏ.டி.ஏ.எல்., கல்லுாரி நிர்வாகம், காலை 9:00 மணி.

காந்திய சிந்தன கருத்தரங்கம்: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிப்பட்டி, தலைமை: நிறுவனர் மாதவன், பங்கேற்பு: காந்திய கல்வி ஆராயச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காந்தி மியூசிய செயலாளர் நந்தராவ், காலை 10:00 மணி.

பொது

மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி:- காமெடி கல்யாண நாடகம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, பங்கேற்பு: சத்யசாய் கிரியேசன்ஸ்குழுவினர்கள், கதை: எழுச்சியூர் அரவிந்தன், இயக்கம்: மாப்பிள்ளை கணேஷ், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

ஏற்றுமதி செய்- - கருத்தரங்கு மற்றும் அமைப்பு துவக்க விழா: அக்ரிமற்றும் அனைத்து வர்த்தகர்கள் சங்க வளாகம், சிக்கந்தர் சாவடி, பங்கேற்பு: நிறுவனர் ரத்தினவேலு, தலைவர் திருப்பதி ராஜன், சிறப்பு விருந்தினர்: கிருஷ்யா லாஜிஸ்டிக்ஸ் கார்த்திகேய பிரபு, காலை 10:30 மணி.

இலவச யோகா, முத்திரை, தியானம், மூச்சுப் பயிற்சி முகாம்: வி.எம்.எம்., மஹால், பழங்காநத்தம், மதுரை, சிறப்புவிருந்தினர்கள்: தமிழ்நாடு வாகன உதிரி பாகங்கள் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் சிதம்பரம், அசோக், பங்கேற்பு: தலைவர் கிருஷ்ணன்பாலாஜி, ஏற்பாடு: ஸ்ரீ பதஞ்சலி யோகலாயலம் டிரஸ்ட், மாலை 5:30 மணி.

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, நடிகர் கணேஷ் பாபு, சிங்கப்பூர் கல்வி அமைச்சு ஆசிரியர் அர்ச்சுனன்,சினிமா இயக்குனர் ராஜகம்பீரன் அப்பாஸ், திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கம் தலைவர் ராஜேந்திரன், அருணை மதன்குமார், தமிழ்ச்வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள், காலை 10:00 மணி.

குமரகுருபரரின் 400ம் ஆண்டு விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: தமிழரசன், ஜெகந்நாத், ஜோதிமுருகன், நாகராஜன், உதவிப்பேராசிரியர் கண்ணதாசன், பாத்திமா கல்லுாரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் விசாலாட்சி, ஏற்பாடு: சாகித்ய அகாடமி, கல்லுாரியின்தமிழ்த்துறை, காலை 9:00 மணி, சாகித்ய அகாடமி புத்தக கண்காட்சி: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி: இளங்கோ மாநாகராட்சி பள்ளி, மதுரை, ஏற்பாடு:தமிழ்வளர்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மதியம் 1:00 மணி.

மன அமைதிக்கு தியானப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், தியான பயிற்சியாளர்கள்: நந்தினி, அனுராதா,லோகபிரியா, பிரம்மகுமாரி, ராணி, ஏற்பாடு: மியூசிய யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காலை 6:45 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா ஸபா, 23, மீனாட்சிநகர் மெயின்ரோடு, வில்லாபுரம், மதுரை, பங்கேற்பு: செயலாளர் சுரேஷ், காலை 10:00 மணி.

குழந்தைகளை அழகுபடுத்தும் நிகழ்ச்சி: ஜோ ஆண்ட்ரு டிரஸ்ட், கடச்சனேந்தல், ஏற்பாடு: லீகா அழகு நிலையம், காலை 11:00 மணி.

போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோட்ட அலுவலகம் முன், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஐ.என்.டி.யூ.சி., மாலை 4:00 -= 6:00 மணி

உலக தியான தினம்: சின்மயா மிஷன், 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, காலை 7:00 மணி.

உலக தியான தினம்: வடமலையான் மருத்துவமனை, மதுரை, தலைமை: காந்தி மியூசிய பொருளாளர் செந்தில்குமார்,பயிற்சியாளர்: யோகா தியானம் முழுமை நல வாழ்வு உதவிப் பேராசிரியர் நடராஜன், ஏற்பாடு: மருத்துவமனை, காந்தி மியூசியம், காலை 11:00மணி.

திருத்தொண்டர்களுக்கான மாநில பயிற்சி முகாம்: அருணாச்சலம் கமலாம்மாள் திருமண மண்டபம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு:மாநில செயலாளர் ஆறுமுக நயினார், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 8:00 மணி.

உலக தியான தினம்: விஷ்வ சாந்தி பவன், 36, மீனாட்சி நகர், மதுரை, பங்கேற்பு: பிரம்ம குமாரிகள் உமா, வாசுகி சசிக்குமார், டாக்டர்கள் சரவணன், தேவேந்திரன், திருப்பரங்குன்றம் உதவி பொறியாளர் சுமங்கலாதேவி, பட்டய கணக்காளர் செல்வராஜ், மாலை 5:30 மணி.

கண்காட்சி

மடீட்சியாவின் அச்சு, பேக்கேஜிங் தொழில் விற்பனை கண்காட்சி: ஐடாஸ்கட்டர் ஹால், மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன்,கண்காட்சி: மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us