sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 12 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 12 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 12 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /பிப். 12 க்குரியது


ADDED : பிப் 12, 2025 03:56 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

செபமாலை, திருப்பலி: லுார்தன்னை சர்ச், கே. புதுார், மதுரை, தலைமை: சூர்யா நகர் சூவன்ஸ்டாட் துறவற சபை அருட்பணியாளர்கள், அதிகாலை 5:30 மணி, நவநாள் திருப்பலி, தலைமை: பூண்டி மாதா சர்ச் பொருளாளர் ரூபன் அந்தோணிராஜ், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர்ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

இலக்கியங்களில் மனிதநேயம்: நிகழ்த்துபவர் -- சண்முகத் திருக்குமரன், திருவள்ளுவர் மன்றம், 9, பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

சுவாமி அத்புதானந்தர் ஜெயந்தி : நிகழ்த்துபவர் - - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், மதுரை, இரவு 7:00 மணி.

ஸித்தாஸிரம குரு பூஜை விழா,- மாணவர்களின்சவுராஷ்டிரா,தமிழ் திருக்குறள்: ஸித்தாஸிரமம், மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, பங்கேற்பு: செயலாளர் கோவர்தனன், உறுப்பினர் சூரியநாத், தியான பயிற்சியாளர் தங்கம், மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா -- வழிகாட்டும் மன்னர் திருமலை: மன்னர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ் இணையக் கழக மதிப்புரைஞர் கவுதமன், ஏற்பாடு: மதுரை ஜெயராம் பேக்கரி பங்குதாரர் விஜயராகவன், ராமலட்சுமி அறக்கட்டளை, காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தச்சம்பத்து, கட்டப்புளி நகர், பொது மருத்துவ முகாம், காலை 8:00 மணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதியோரைப் பேணுதல் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: செந்தமிழ்க்கல்லுாரி, மாலை 6:30 மணி.

பொது

ஜல்லிக்கட்டு போட்டி: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு, கீழக்கரை, அலங்காநல்லுார், தலைமை: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: வடக்கு, கிழக்கு நகர் தி.மு.க., காலை 7:00 மணி.

உற்பத்தி வார விழா கொண்டாட்டம் துவக்கவிழா: டி.என்., ஸ்டார்ட்அப் அரங்கு, மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: கவுன்சில் நிர்வாகிகள் நாகராஜன், பாலசுந்தரேசன், சிறப்பு விருந்தினர்: கமிஷனர் சித்ரா, பங்கேற்பு: துணை மேயர் நாகராஜன், தேசிய கவுன்சில் துணை இயக்குனர் விஜயராஜூ, ஏற்பாடு: மதுரை உற்பத்தி கவுன்சில், மாலை 4:00 மணி.

உலக, தேசிய நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மண்டல அளவிலான நுகர்வோர் திருவிழா: மீனாட்சி கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, எம்.பி.,க்கள் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், தங்க தமிழ்ச்செல்வன், ஏற்பாடு: மதுரை உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை, காலை 10:00 மணி.

உலக நன்மைக்கான நடைப்பயணம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: இஸ்தானி, பங்கேற்பு: செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், ஏற்பாடு: தமிழக பிரிவு நிப்போன்சான் மயஹோஜி, மதியம் 3:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல்மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு

தீயணைப்பு துறைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்- துவக்க விழா: ஆயுதப்படை மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: மேற்கு மண்டல இணை இயக்குனர் சரவணக்குமார், பங்கேற்பு: தென்மண்டல துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன், ஏற்பாடு: தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை, காலை 7:00 மணி.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே. நகர்,மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us