sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 13, 2025 05:15 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தங்கப்பல்லக்கு - வெள்ளி ஆட்டுக்கிடா வாகன திருவீதி உலா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், பங்குனி பெருவிழா 7ம் நாள்: காலை 10:00 மணி, இரவு 8:00 மணி.

மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மாலை 4:30 மணி.

கும்பாபிஷேகம்: தேவி கருமாரியம்மன் கோயில், சக்கிமங்கலம், மதுரை, காலை 5:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள்.

மாசி மகம் தெப்பத்திருவிழா - உத்ஸவ சாந்தி ஆஸ்தானம் எழுந்தருளல்: கூடலழகர் கோயில், மதுரை, காலை 10:30 மணி.

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் விக்ரகத்திற்கு மகா தீபாராதனை: மகா பெரியவர் கோயில், 13, பொன்மேனி, நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்: என்.எம்.ஆர்., பில்டிங், வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, சிறப்புரை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: ஆரோக்கியா வெல்பர் டிரஸ்ட், கல்பதரு அறக்கட்டளை, காலை 9:00 மணி.

உலக க்ளுகோமா வார விழா விழிப்புணர்வு முகாம்: கண் சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவமனை, மதுரை, காலை 10:00 மணி.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம்: கலெக்டர் அலுவலகம், காலை 10:00 மணி.

தமிழ்க் கூடல் மற்றும் நுால் வெளியீட்டு விழா: உலக தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், பேசுபவர்கள்: திருக்குறள் தொகுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, காலை 10:00 மணி.

பள்ளி கல்லுாரி

72வது கல்லுாரி நாள் விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: திருச்சி ஜோசப் கல்லுாரி முதல்வர் மரியதாஸ், காலை 10:00 மணி.

மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: ஆலாத்துார், மாரனிவாரியேந்தல், சிச்சிலுப்பை, ஏற்பாடு: யாதவா கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம், மனித உரிமை விழிப்புணர்வு குறித்து பேசுபவர் வழக்கறிஞர் ஆனந்த புஷ்பலட்சுமி, காலை 10:30 மணி; குடிநீர்த் தொட்டி சுத்தம் செய்தல்: காலை 7:00.

'காப்புரிமை மற்றும் டிஜிட்டலைசேஷன்' கருத்தரங்கு: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வசந்தி, பேசுபவர்: டிஜிட்ஆல் சேர்மன் முத்து, ஒருங்கிணைப்பாளர்: பேராசிரியை செல்வி, ஏற்பாடு: கல்லுாரி ஐ.பி.ஆர்., காலை 11:00 மணி.

இணைய பாதுகாப்பு நிறைவு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, இணைந்து ஏற்பாடு: ஐ.சி.டி., அகாடமி, ஹனிவெல் டெக்னாலஜி, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, பேசுபவர்: தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி துணை பொது மேலாளர் பூரண பிரகாஷ், காலை 11:00 மணி.

துளிர் இல்லப் பயிற்சி: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: நாட்டு நலப்பணித் திட்டம், பேசுபவர்கள்: துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் காமேஷ், அறிவியல் மன்ற பொறுப்பாளர்கள் முத்துலட்சுமி, முனீஸ்வரி, காலை 11:00 மணி.

மின்குறை தீர்க்கும் கூட்டம்: மேலுார் மின் அலுவலகம், பங்கேற்பு: மேற்பார்வை மின்பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

காந்திய சிந்தனை சான்றிழ் மற்றும் பட்டய வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு: காந்தி மியூசியம், மதுரை, சிறப்புரை: செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் கிரிஸ்டல் ஜீவா, ஏற்பாடு: காந்தி மியூசியம், மேலுார் அரசு கலைக் கல்லுாரி, காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சவரணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி

பட்டு பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட் லுாம் கவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி - இரவு 8:00 மணி.






      Dinamalar
      Follow us