sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : நவ 05, 2024 05:27 AM

Google News

ADDED : நவ 05, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்த சஷ்டி விழா 4ம் நாள்

சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, காலை 8:30 மணி, தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி கோயிலின் திருவாட்சி மண்டபத்தில் 6 முறை வலம் வந்து சேர்த்தியாதல், இரவு 7:00 மணி, பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - செந்தமிழ்க்கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, மாலை 6:30 மணி, காவ்யா காசிநாதனின் பரதநாட்டியம், இரவு 7:30 மணி.

சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், யாகசாலை பூஜைகள், காலை 9:00 மணி, சண்முகார்ச்சனை, காலை 10:00 மணி, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, சுவாமிமலை முருகன் சந்தன அலங்காரம், மாலை 4:00 மணி.

மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், காலை 9:30 மணி, லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி, கதிர் நாட்டியாலயா ஷம்வர்த்தினியின் பரதநாட்டியம், மாலை 6:00 மணி.

கோயில்

கோலாட்ட உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் ஆடி வீதியில் வலம் வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தியபின் கொலுச்சாவடி சேர்த்தியாதல்,மாலை 6:00 மணி, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி.

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

திருப்புகழ் பஜனை: நிகழ்த்துவோர் - சபையினர், திருப்புகழ் சபை, தெற்காடிவீதி, மதுரை, மாலை 6:00 மணி, கந்தர் அநுபூதி: நிகழ்த்துபவர் - வெங்கடேசன், இரவு 7:00 மணி.

108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

முரளீதர சுவாமி நட்சத்திரத்தை முன்னிட்டு அகண்டநாமம், 3 வேளை அன்னதானம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

பொது

பொது மக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி மண்டல அலுவலகம் - 3, ரயில்வே ஸ்டேஷன் எதிரே, மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:00 மணி.

தொழில் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம்: சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், சாலை பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் தினேஷ், சிறப்பு விருந்தினர்: அபரஜிதா நிறுவனதலைமை வர்த்தக அதிகாரி மணிகண்டன், மாலை 6:00 மணி.

பேரிடர் மேலாண்மை குறித்து கருத்தரங்கு: எப்.பி.ஏ.ஐ., எல்லீஸ் நகர், மதுரை, தலைமை: மேலாளர் பிரதீபன், சிறப்பு விருந்தினர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: விஷ்வா யுவ கேந்திரா, வைகை அறக்கட்டளை, காலை 11:00 மணி.

நிதி கல்வியறிவு குறித்து கருத்தரங்கு: ஜே.சி.ரெசிடென்சி, மதுரை, தலைமை: ரோட்டரி கிளப் தலைவர் வாசுதேவன், சிறப்பு விருந்தினர்: மதுரை சென்ட்ரல் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சுரேஷ் பாண்டியன், ஏற்பாடு:மதுரை ஸ்டார் ரோட்டரி கிளப், மாலை 6:30 மணி.

நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் 29வது செயற்குழு கூட்டம்: எம்.பி.சி., ஹால், மஹபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் ராஜகோபால், மாலை 6:30 மணி.






      Dinamalar
      Follow us