sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : டிச 03, 2024 05:52 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.

கிறிஸ்துமஸ் இன்னிசை வாழ்த்து: புனித வளனார் ஆலயம், ஞான ஒளிவுபுரம், மதுரை, இரவு 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு: அளிப்பவர் - கமலா பழனியப்பன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, மாலை 4:00 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: மீராபாய், முன்னிலை: சுப்ரமணியன், காலை 7:30 மணி.அஷ்டாவக்ர கீதை, பகவத் கீதை: நிகழ்த்துபவர் - ஜெனார்த்தனன், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், மாலை 6:30 மணி.

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

இதயம் ஒரு கோயில் - சொற்பொழிவு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், சிறப்புரை: இசைக் கலைஞர் உமாசங்கர், மாலை 6:30 மணி.

பொது

மதுரை கோட்ட எல்.ஐ.சி., முகவர் சங்க போராட்டம்: அம்பிகா தியேட்டர் அருகில், அண்ணா நகர், மதுரை, தலைமை: தலைவர் மரிய லுாயிஸ், சிறப்புரை: எல்.ஐ.ஏ.எப்.ஐ., தென் மண்டல துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், காலை 10:00 மணி.

டிஜிட்டல் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், 161 எப், ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் எஸ்.கே.ஆர்., ரமேஷ், சிறப்பு விருந்தினர்: நகர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், எஸ்.ஐ., ராஜா, எஸ்.ஐ., சதிஷ், மாலை 6:00 மணி.

உலக ஊனமுற்றோர் தின விழா: போத்தி, எம்.எஸ்., செல்லமுத்து கார்டன், அழகர்கோயில் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டாக்டர் ராமசுப்ரமணியன், மாலை 6:00 மணி.

பாரதியார் பிறந்த நாளையொட்டி பேச்சாளர் சந்திப்பு கூட்டம்: ஜே.சி., ரெசிடென்சி ஓட்டல், மதுரை, ஏற்பாடு: ஸ்டார் ரோட்டரி சங்கம், சிறப்புரை: மதுரைஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு, இரவு 7:00 மணி.

கண்காட்சி

விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us