sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜன 03, 2025 02:02 AM

Google News

ADDED : ஜன 03, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆவேச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பாங்க் காலனி, விளாங்குடி, இரவு 7:00 மணி.

திருஅத்யயன உற்ஸவம் - -பகல்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.

திருஅத்யயன உற்ஸவம் - - பெருமாள் திருமொழி தொடக்கம், திருவாராதனம், சாத்துமுறை, கோஷ்டி: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், காலை 9:00 மணி.

திருசிற்றம்பல மாலை- குமாரஸ்தவம் பாராயணம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், காலை 7:30 மணி.

விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.

ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன்மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ஜமுனா, முன்னிலை: அப்ஸரா, காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் - - உதவி பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதிகோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு:ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் --ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர்-- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.

சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்:ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: நாகமலை புதுக்கோட்டை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு:வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி தமிழ்த்துறை, காலை 10:00 மணி.

பெற்றோர் கூட்டம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பு: செயலாளர்சுவாமி வேதானந்த, சுவாமி அத்யானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், காலை 10:00 மணி.

ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி: தியாகராஜர் கல்லுாரி,மதுரை, பேசுபவர்கள்: செந்தமிழ் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, மதுரைக் கல்லுாரி இணைப் பேராசிரியர் ரத்தினக்குமார், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி, மதியம் 2:00 மணி.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் விஜய் மாணிக்கவேல் -பாராட்டு விழா: மதுரை காமராஜ் பல்கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் புவனேஸ்வரன், காலை 10:30 மணி.

துாய்மைக்காக இளைஞர்களின் பங்கு -- கருத்தரங்கு: வடிவேல்கரை, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: ஊராட்சி தலைவர் சந்திரா, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., குழு, காலை 10:30 மணி.

பொது

அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமையை கண்டித்து பா.ஜ., மகளிர் பிரிவு நீதியாத்திரை துவக்கம்: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, பங்கேற்பு: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகை ராதிகா, பா.ஜ., மகளிரணி மாநில தலைவி உமாரதி, ஏற்பாடு: பா.ஜ., மகளிர் பிரிவு, காலை 10:00 மணி,

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா -- சிலைக்கு மரியாதை: பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏற்பாடு: மதுரை நகர் தி.மு.க., மாவட்ட செயலாளர் தளபதி காலை 10:00 மணி.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா -- சிலைக்கு மரியாதை: பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, பங்கேற்பு: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, காலை 10:00 மணி.

வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்தநாள் விழா - சிலைக்கு மரியாதை: பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, தலைமை: சங்கத் தலைவர் மாரையா, சிறப்பு விருந்தினர்: ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை எம்.பி., பங்கேற்பு: பூமிநாதன் எம்.எல்.ஏ., ஏற்பாடு: ராஜகம்பள மகாஜன சங்கம், காலை 11:00 மணி.

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: மேலுார், தலைமை: தலைமை நிலைய செயலாளர் துரை எம்.பி., காலை 10:00 மணி.

சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, தலைமை: தலைவர் சோபனா ராமசந்திரன், பங்கேற்பு: செயலாளர்கள் ராஜாராம், வெங்கடநாரயணன், பொருளாளர் சிவராமன், நாதஸ்வர இசை நிகழ்ச்சி: நிகழ்த்துபவர் - காசிம், பாபு, பாட்டு - ரங்கநாயகி சச்சிதானந்தன், தவில் - தனுஷ்கோடி, மாலை 5:15 மணி.

மாற்றுத்திறனாளி குழந்தைகள்,பெற்றோர் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்: தேவர் சிலை அருகில், திருமங்கலம், காலை 9:30 மணி, பங்கேற்பு: மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், அமர் சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன், திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராம்குமார், ஏற்பாடு: வெதர்ஸ் அமைப்பு, காலை 10:00 மணி முதல்.

பட்டாம்பூச்சிகளின் பழக்கங்கள்,வாழ்விடங்கள் கருத்தரங்கு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பேசுபவர்:- அமெரிக்கன்கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேஷ், மதியம் 3:00 மணி.

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு: வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி மையம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, பங்கேற்பு: தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, வேளாண் கல்லுாரிமுதல்வர் மகேந்திரன், வேளாண் துணை இயக்குனர் சுப்புராஜ், காலை 9:00 மணி.

கண்காட்சி

காட்டன் துணிகள், மற்றும் கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us