sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜன 19, 2025 05:12 AM

Google News

ADDED : ஜன 19, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

திருஅத்யயன உற்ஸவம் -- ராப்பத்து, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழிதொடக்கம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர்,மாலை 6:00 மணி.

திருஅத்யயன உற்ஸவம் -- ராப்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 5:00 மணி.

திருஅத்யயன உற்ஸவம் -- ராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:00 மணி.

கும்பாபிஷேகம்: வெள்ளாளங்கருப்பர், கன்னிமார்கள் கோயில், வளையங்குளத்துபட்டி, காலை 7:15.மணி

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், ராஜா, காலை 10:00 மணி.

பொது

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: தெற்குமாசி - மேலமாசி வீதி சந்திப்பு, மதுரை, பங்கேற்பு: செயலாளர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., இரவு 7:00 மணி.

திருவள்ளுவர் தின கவியரங்கம்: நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா,தொடங்கி வைப்பவர்: ஓய்வுபெற்ற போலீஸ் துணைகமிஷனர் மணிவண்ணன், பங்கேற்பு: கவிஞர் பொற்கைப் பாண்டியன், காலை 9:00 மணி, நிறைவு விழா, பங்கேற்பு: டாக்டர் சீனிவாசன், செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, கார்த்திகேயன்மணிமொழியன், ஏற்பாடு: என்.எம்.கே., அறக்கட்டளை, உலகத்திருக்குறள் பேரவை, மாலை 4:00 மணி.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுபள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல், திறனறிதல் போட்டி: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, பங்கேற்பு: தலைவர் மாரி, செயலாளர் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: அய்யன் திருவள்ளுவர் இலக்கியமன்றம், காலை 9:30 மணி.

சிறுவர்களுக்கான விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போட்டி: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, மதியம் 3:00 மணி.

எழுத்தாளர் இன்பா சுப்பிரமணியனின் வையாசி 19 நுால் அறிமுக விழா: மதுரை நகரத்தார்சங்கம், 25 வடக்கு சித்திரை வீதி, மதுரை, தலைமை: தலைவர் வயிரவன், சிறப்புரை: பேராசிரியர் ராஜாராம், பங்கேற்பு: செயலாளர் சோமசுந்தரம், துணைத் தலைவர் சொக்கலிங்கம், மாணிக்கம், மாலை 4:25 மணி.

மைய மண்டபம் சுத்தம் செய்யும் பணி: யானைக்கல், மதுரை, தலைமை: ராஜன், ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 8:00 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1,2,4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை மற்றும் என்.கே. குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறி நகர், மதுரை, காலை 10:00 மணி.

பலுான் திருவிழா: கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம், கீழக்கரை, அலங்காநல்லுார், ஏற்பாடு: மாவட்ட சுற்றுலாத்துறை, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், காலை 9:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி, காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ஸ்னோ வேர்ல்ட் -பனிமலை பொருட்காட்சி: யூ.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, காலை 11:00 - இரவு 9:00 மணி.






      Dinamalar
      Follow us