ADDED : ஜன 21, 2025 06:08 AM
கோயில்
செல்லத்தம்மன் கோயில் திருவிழா -- சிம்மவாகனத்தில் அம்மன் உலா: வடக்கு மாசி வீதி, ராமாயண சாவடி தெரு, சிம்மக்கல், மதுரை, இரவு 8:00 மணி.
காலபைரவருக்கு சிறப்பு ஹோமம், பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார ஸபா, 21 சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி: ராமகிருஷ்ண மடம், மதுரை, காலை 5:00 மணி, சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்யதீபானந்தர், காலை 11:15 மணி, ஆரத்தி, சிறப்பு பஜனை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
மியூச்சுவல் பண்ட் சான்றிதழ் வகுப்பு - பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தொழில்முறை பயிற்சியாளர் ராம்குமார், காலை 9:00 மணி, ஏற்பாடு: வணிக மேலாண்மைத் துறை, வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு நுட்பங்கள் - கருத்தரங்கு, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: அருளானந்தர் கல்லுாரி பேராசிரியர் ராமச்சந்திரன், ஏற்பாடு: பொருளாதாரத் துறை, மதியம் 1:30 மணி.
ஸ்டார்ட்அப் டி.என்., - டி.எஸ்.எம்., வளர்ச்சி மையத்தின் தொடக்க விழா: தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழக ஸ்டார்ட்அப் திட்ட இயக்குனர் சிவராஜா ராமநாதன், காலை 10:45 மணி.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்: மெப்கோ மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், தலைமை: ஈஸ்டர் ஜோதி, சிறப்பு விருந்தினர்: நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி, காலை 9:15 மணி.
பொது
மாநகராட்சி மண்டலம் 4 பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: மண்டலம் 4 அலுவலகம், சி.எம்.ஆர்., ரோடு, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:00 மணி.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் மாதக் கூட்டம்: யூ.சி., மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மேனேஜிங் டிரஸ்டி அசோக்குமார், பங்கேற்பு: தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் பணிநிறைவு பெற்றதலைமையாசிரியர்கள் சங்கம், மாலை 5:00 மணி.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, ஏற்பாடு: தமிழ் வளர்ச்சி துறை, காலை 10:00 மணி.
கண்காட்சி
காட்டன் பேப் - - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஸ்னோ வேர்ல்ட் - பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

