sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜன 23, 2025 04:26 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

செல்லத்தம்மன் கோயில் திருவிழா - யானை வாகனத்தில் அம்மன் உலா: நாயக்கர் புதுத்தெரு, மதுரை, இரவு 8:00 மணி.

குபேர சாய்பாபாவிற்கு ஆரத்தி, கூட்டு பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்த மூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.

அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

தியானமும் ஞானமும் - சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கோகுல்நாத், ஜனார்த்தனன், வேதாந்த சிரவனானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கு: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: சட்ட ஆய்வு இயக்குனர் விஜயலட்சுமி, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், காலை 9:00 மணி.

தொழில் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டல் - சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, நிகழ்த்துபவர் - சென்னை செடின் டெக்னாலஜீஸ் ஜெஷீலா பிரான்சிஸ், ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, மதியம் 1:30 மணி, ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு, சிறப்புரை: மதுரை டி.ஐ.எம்.இ., மாணவர்கள் வேலைவாய்ப்பு பயிற்சியாளர் வீரகுமார், காலை 10:30 மணி.

வளாக வேலைவாய்ப்பு முகாம்: வைகை பொறியியல் கல்லுாரி, மேலுார், நடத்துபவர்: சென்னை என்.சி.ஆர்., பன்னாட்டு நிறுவனம், ஏற்பாடு: இயந்திரவியல் துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, காலை 10:00 மணி.

பொது

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரிய அலுவலகம், அரசரடி, மதுரை, தலைமை: மேற்பார்வை பொறியாளர், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்தல்: ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு, மதுரை, தலைமை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், மாலை அணிவிப்பவர்: காந்தி மியூசியம் இயற்கை வாழ்வியலாளர் தேவதாஸ்காந்தி, சிறப்பு விருந்தினர்: சிவ சங்கர ஆதினம், காலை 8:00 மணி.

கருணாநிதி நுாற்றாண்டு விழா போட்டிகள் பரிசளிப்பு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்புரை: பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு, காலை 11:00 மணி.

தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: எழுத்தாளர் சந்திரன், காலை 10:30 மணி.

விளையாட்டு

பள்ளிகளுக்கு இடையிலான கோ கோ சாம்பியன்ஷிப் போட்டிகள்: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: செயலாளர் குமரேஷ், காலை 7:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி, விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

ஸ்னோ வேர்ல்ட் பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கிராப்ட் மேளா - பாரம்பரிய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை: ஜி.ஆர்.டி., திருமண மகால், சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us