sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜன 28, 2025 05:40 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கோயில் திருவிழா -- சட்டத்தேர்: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, காலை 10:35 மணி.

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திர வழிபாடு, ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், மிருத்யுஞ்ஜய ஹோமம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 8:45 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய சத்வானந்த, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

உயர்கல்வி வழிகாட்டி, தொழில்நுட்ப கண்காட்சி: கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரி, விரகனுார், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

வேலைவாய்ப்பு திறனில் சுயஆராய்ச்சி, மேம்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: செல்வராஜ், ஏற்பாடு: வணிக மேலாண்மைத் துறை, காலை 10:30 மணி.

தொல்லியல் கருத்தரங்கம் -- தமிழ் வரலாற்றில் இரும்பின் தொன்மை: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தொல்லியல் துறை அதிகாரி ஆசைதம்பி, ஏற்பாடு: தொல்லியல் மன்றம், காலை 11:00 மணி.

தொழில் முனைவோர்க்கான பயிற்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பேராசிரியர் ஆஷா, ஏற்பாடு: பாத்திமா இன்குபேஷன் தொழில்முனைவோர் ஊக்குவித்தல் பயிற்சி மையம், மதியம் 2:00 மணி.

பொது

குடியரசு தினவிழா -- அரசியலமைப்பு 75 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் கடந்து வந்த பாதை குறித்த கருத்தரங்கு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, பேசுபவர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்பாடு: மதுரை வழக்கறிஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.

ஏற்றுமதி திருவிழா: மடீட்சியா, மதுரை, கருத்தரங்கில் பேசுபவர்கள்: தமிழ்நாடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண சுந்தரி, சென்னை வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி பிரேம் ராஜ்குமார், ஸ்பைஸ் உதவி இயக்குனர் செந்தில்குமரன், டி.என்., அபெக்ஸ் முதுநிலை மேலாளர் கவி முகில், காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

சோலார் கருவிகள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: மடீட்சியா, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆரோவில் கன்சல்டிங் ஆற்றல் ஆய்வாளர் சந்தோஷ்வேலு, ஏற்பாடு: மாவட்ட தொழில் மையம், மாலை 5:00 மணி.

பொதுமக்கள் குறைதீர் முகாம்: மண்டலம் 4, மாநகராட்சி அலுவலகம், முனிச்சாலை, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், பங்கேற்பு: கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:00 மணி.

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, காலை 11:00 மணி.

ஹிந்தி பேச்சு சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கிராப்ட் மேளா - கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: ஜி.ஆர்.டி., திருமண மஹால், சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us