sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 20, 2025 05:49 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பங்குனி பெருவிழா - தீர்த்த உற்ஸவம்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சிம்மாசனம், தங்கமயில் வாகன வீதி உலா, காலை 11:00 மணி.

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகத்திற்கு தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி, நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

அனுஷ விழா, மகா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணி, குரு மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு, சாவித்ரி பாலசுப்பிரமணியன், மாலை 6:30 மணி. காஞ்சிகாமகோடிமடம், பெசன்ட் ரோடு, மதுரை,

அனுஷ விழா, மகா பெரியவருக்கு பூஜை, தீபாராதனை, மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலை, சோழவந்தான், மாலை 4:00 மணி, முள்ளிப்பள்ளம் கிளை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர்- வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி கல்லுாரி

காந்திய சிந்தனை சான்றிதழ் சிறப்பு பயிற்சி வகுப்பு: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்திய சிந்தனை வட்டம், காந்தி மியூசியம், காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா: உச்சபட்டி, காந்திநகர் கிராமங்கள், திருமங்கலம், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதிப்பீ்ட்டறிக்கை தாக்கல்: திட்ட அலுவலர் வெங்கடேச நரசிம்ம பாண்டியன், மதியம் 1:00 மணி.

யோகா, மன அழுத்தத்தை குணப்படுத்தும் சிகிச்சை முகாம்: சாமநத்தம், ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம், பங்கேற்பு: பிரீத்தி மருத்துவமனை குழுவினர், சிறப்பு விருந்தினர்: நுாலகர் பூம்பாவை, மதியம் 2:00 மணி.

மருத்துவ முகாம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி

பட்டு பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட் லுாம் கவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி - இரவு 8:00 மணி.

காந்திய இலக்கிய சங்கம் சிறப்பு புத்தக கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: காந்திய இலக்கிய சங்கம், காந்தி மியூசியம், மதுரை, விற்பனையை துவக்கி வைப்பவர்: வழக்கறிஞர் செந்தில்குமார், முன்னிலை: மியூசியம் செயலாளர் நந்தாராவ், காலை 10:30 மணி.






      Dinamalar
      Follow us