sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 22, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பங்குனி திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கொடி இறக்கப்பட்டு கணக்கு வாசித்தல், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, இரவு 7:00 மணி.

பங்குனி திருவிழா: சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, வருஷாபிஷேகம், காலை 10:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, அன்னதானம், மதியம் 1:00 மணி, பொங்கல், மாலை 4:00 மணி, நித்திய கல்யாணி பூஜை, மாலை 6:00 மணி, சாம படையல் பூஜை, ஏற்பாடு: சடகோப ராமானுஜ ஐயப்ப பக்த சபை, இரவு 9:00 மணி.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூசாரி கரகம் எடுத்தல்: வடக்குபுற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, இரவு 7:00 மணி.

தேய்பிறை அஷ்டமி பூஜை, நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, புதுநத்தம் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஸத்சங்கம், கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பட்டமளிப்பு விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் அசோக்குமார், சிறப்பு விருந்தினர்: பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குநர் சேஷாத்ரி சேகர், காலை 10:35 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் - உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு முகாம்: சாமநத்தம், சிறப்பு விருந்தினர்: உடற்பயிற்சி ஆலோசகர் ஸ்டாலின், ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, காலை 11:00 மணி.

தொழில், கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு திட்ட விழா: கே. ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, டி.கல்லுப்பட்டி, தலைமை: தாளாளர் பாண்டியராஜன், சிறப்பு விருந்தினர்: இளம் விஞ்ஞானி ராஜ்குமார், காலை 10:00 மணி.

பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள்: மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாராயணபுரம், மதுரை, ஏற்பாடு: வைகைக் குயில் அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல்.

மாவட்ட அளவிலான விக்சிட் பாரத் இளையோர் பார்லிமென்ட்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினர்: என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, ஏற்பாடு: மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம், என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குநரகம், மதுரை காமராஜ் பல்கலை, கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்பு, காலை 9:30 மணி.

அம்மாவும் நானும் - விழிப்புணர்வு நிகழ்ச்சி: மை மதுரை மாண்டிசோரி பள்ளி, வில்லாபுரம், மதுரை, தலைமை: தாளாளர் கீதா கண்ணன், சிறப்பு விருந்தினர்கள்: மருத்துவர்கள் சின்னதுரை, முத்துலட்சுமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் அபரிஜிதா, காலை 10:30 மணி.

பொது

டிஜிட்டல் குற்றம் - சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்றல் நகர் குடியிருப்போர் சங்க வளாகம், 433, பாரிஜாதம் வீதி, கோமதிபுரம், மதுரை, தலைமை: தலைவர் ராகவன், சிறப்பு விருந்தினர்: ஏ.டி.எஸ்.பி., கருப்பையா, காலை 11:00 மணி.

திருக்குறள் திருவிழா: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, சிறப்புரை: சென்னை ராஜாராம், காலை 9:00 மணி, பேராசிரியர் நிர்மலா மோகன் தலைமையில் மகளிர் பட்டிமன்றம், காலை 11:30 மணி, புரட்சிப் பாவலர் மன்றம் தலைவர் வரதராஜன் தலைமையில் திருக்குறள் கருத்தரங்கம், மாலை 4:00 மணி, தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், ஏற்பாடு: என்.எம்.கே., அறக்கட்டளை, உலகத் திருக்குறள் பேரவை, மாலை 6:30 மணி.

வைகையும் பல்லுயிர்ச் சூழலும் - கருத்தரங்கம்: கெஸ்டில் அரினா அரங்கம், கிரேஸ் கென்னட் மருத்துவமனை பின்புறம், எல்லீஸ் நகர், மதுரை, நெறியாளர்: சென்னை கூத்துப்பட்டறை லட்சுமி, சிறப்புரை வழங்குவோர்: மாவட்ட வன அலுவலர் தருண் குமார், பண்பாட்டு சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன், பறவையியலாளர்கள் பத்ரி நாராயணன், ரவீந்திரன், கோயில் கட்டடக் கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஏற்பாடு: மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை, மாலை 4:30 மணி.

உலக நீர் தின விழாவை முன்னிட்டு கருத்தரங்கம்: தானம் மக்கள் கல்வி நிலையம், புல்லுாத்து வளாகம், சிறப்புரை: தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை, பங்கேற்பு: அனைத்து மாவட்ட வயலக விவசாய குழுக்கள், காலை 9:00 மணி.

மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் - தொகுதி 12ன் நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.

தனித்து வாழும் பெண்களுக்கான செயல்பாட்டு கூட்டமைப்பின் மாநில மாநாடு: லேடி டோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாநாட்டு குழு உறுப்பினர்கள் முருகேசன், ராமச்சந்திரன், சித்ரா, காலை 9:30 மணி.

ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப் வழங்கும் இசைக் கச்சேரி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, பாட்டு - சுந்தர் ராஜன், வயலின் - ரவீந்திரன், மிருதங்கம் - அருள், மாலை 5:30 மணி.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இவலச பயற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸா சேவா சமாஜம், 25, மஹால் 6வது தெரு, மதுரை, தமிழ்நாடு மஹா சவுராஷ்ட்ர ஸபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, என்.கே., குப்பய்யன், ரத்னமணி பள்ளி, கைத்தறிநகர், நிலையூர், மதுரை, தலைமை: ஆர்.கே.பாஸ்கர், ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேவேந்திரர் மன்றம், சூர்யா நகர், மதுரை, தலைமை: தலைவர் கலியபெருமாள், காலை 10:00 மணி.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வைகை ஆற்றில் துாய்மைப்பணி: வைகை ஆறு, யானைக்கல் பாலம், மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், வைகை அறக்கட்டளை, காலை 9:30 மணி.

'எது தொண்டு' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சண்முக திருக்குமரன், ஜே.சி., ரெசிடென்சி, மதுரை, தலைமை: தலைவர் நெல்லை பாலு, ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், மாலை 6:30 மணி.

மகளிர் விடிய பயண திட்டம் -புதிய நகர பஸ்கள் இயக்கத்தின் தொடக்கவிழா: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரை போக்குவரத்துக் கழகம், காலை 9:00 மணி.

மருத்துவம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி

தாய்லாந்து செயற்கை மலர்கள், முத்து நகைகள், ஈரான் வெள்ளி நகைகள், ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள், துபாய் வாசனை திரவியங்கள் அடங்கிய சர்வதேச ஷாப்பிங் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

சோபா, கிச்சன், படுக்கையறை பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள், ஓவியங்கள், மெத்தைகள் அடங்கிய பர்னிச்சர் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட் லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

சிறப்பு புத்தக கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: காந்திய இலக்கிய சங்கம், காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.

யோகா, தியானம்

புத்தரின் தியானப் பயிற்சிப் பட்டறை: புத்தர் கோயில், போதிதர்மா சர்வதேச தியான மையம், குட்லாடம்பட்டி, வாடிப்பட்டி, காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை.






      Dinamalar
      Follow us