sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 27, 2025 04:50 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பிரதோஷ வழிபாடு, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.

தியானமும், ஞானமும்: நிகழ்த்துபவர் - சங்கர்லால், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

கூகுள் எர்த் இன்ஜினைப் பயன்படுத்துதல், 'கிளவுட்' அடிப்படையிலான புவியியல் பகுப்பாய்வு செய்து கதை சொல்லுதல்: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்கள்: ஏ.டபிள்யு.எஸ்., கல்வியாளர் ஹரிகிருஷ்ணன், எம்.சி.ஏ., துறைத் தலைவர் அனுராதா, ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, அமெரிக்கன் கல்லுாரி தரவு அறிவியல் முதுகலைப் பிரிவு, காலை 9:00 மணி.

பாரம்பரிய விவசாய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம், விதை கண்காட்சி: வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி மையம், மதுரை, தலைமை: டீன் மகேந்திரன், சிறப்பு விருந்தினர்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், ஏற்பாடு: விதை அறிவியல் தொழில்நுட்பத் துறை, காலை 10:30 மணி.

ஒருங்கிணைந்த மனநலம் - நல்வாழ்வுக்கான பலதரப்பட்ட அணுகுமுறை - சர்வதேச கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினர்: மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன், ஏற்பாடு: உளவியல் துறை, காலை 9:00 மணி.

47வது பட்டமளிப்பு விழா: அரசு கலைக்கல்லுாரி, மேலுார், தலைமை: முதல்வர் அந்தோணி செல்வராஜ், பட்டம் வழங்குபவர்: கல்லுாரி கல்வி நெல்லை மண்டல இணை இயக்குநர் ரவீந்திரன், காலை 10:00 மணி.

பொது

தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் வழங்கும் பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் - மாணவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.

2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல்: அறிஞர் அண்ணா மாளிகை, மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.

தொழில் செய்வோருக்கான பயிற்சி: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், பயிற்சியளிப்பவர்கள்: டி.வி.எஸ்., நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மருத்துவம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட் லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us