sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை


ADDED : ஏப் 07, 2025 06:14 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சோமவாரம் மகரிஷி உற்ஸவம்: துர்கா இல்லம், 7, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

ராமநவமி உற்ஸவம் - சீதாராமர் திருக்கல்யாணம்: சீதாராமஞ்சநேய சபை, 46, மகால் 5வது தெரு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள், ஆஞ்சநேயருக்கு காட்சியளித்தல், மாலை 6:00 மணி.

சுவாமி சிலை ஊர்வலம், திரவுபதி அம்மன் கோயில், கச்சிராயன்பட்டி, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

அனுதினமும் அன்னதானம்: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மதியம் 12:30 மணி.

பள்ளி, கல்லுாரி

செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கற்றல், கற்பித்தலில் பயன்படுத்தும் முறைகள் குறித்த கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முத்துப்பாண்டி, ஏற்பாடு: ஆசிரியர் மேம்பாட்டு மையம், காலை 10:00 மணி.

மருத்துவம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.






      Dinamalar
      Follow us