sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 14, 2025 05:29 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சாஸ்தா ஐயப்பனுக்கு கூட்டுப் பாராயணம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஹரிவராசனம் பாடுதல்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 6:00 மணி.

பங்குனி உற்சவம் - திருவிளக்கு பூஜை: வீரகாளியம்மன் கோயில், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

திருவிளக்கு பூஜை, சத்சங்கம்: நிகழ்த்துபவர் - ராமனுஜம், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.

பகவத் கீதை, சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, விசுவாவசு புத்தாண்டு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 1:00 மணி.

சித்திரை திருவிழா - பூத்தட்டு ஊர்வலம்: மங்கள சுந்தரி அம்மன் கோயில், தனியாமங்கலம் மாலை 5:00 மணி.

பொது

தமிழ்ப் புத்தாண்டு விழா: தருமை ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபம், 396, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பணிநிறைவு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திலகா ஸ்ரீ, பங்கேற்பு: மதுரை சிவசக்தி நாட்டியாலா இயக்குனர் நளினாதேவி மாணவிகள், நிறுவனத் தலைவர் சந்திரசேகரன், தலைவர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் சங்கர நாரயணன், தருமை ஆதினம் ஓதுவார் சண்முகநாதன், ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், மாலை 5:00 மணி.

சித்திரை முதல் நாள், பாரதி கால்பந்து கழக துவக்க விழா: ஹவுசிங்போர்டு, எச்.77, செக்டார் - 6, கூடல்புதுார், மதுரை, தலைமை: தலைவர் பேனா மனோகரன், பங்கேற்பு: ஓய்வு எஸ்.பி., மோகன் துரைச்சாமி, ஏற்பாடு: மகாகவி பாரதி கவிதா மண்டல கலை இலக்கியப் பெருமன்றம், கூடல்புதுார் கிளை, காலை 10:00 மணி.

அம்பேத்கர் 135ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, காலை 10:00 மணி.

விசுவாவசு பஞ்சாங்கம் வாசித்தல்: தாம்பிராஸ் டிரஸ்ட், எஸ்.எஸ்., காலனி, மதுரை, பங்கேற்பு: ராஜகோபால் சுவாமி, நிர்வாக அறங்காவலர் ஸ்ரீனிவாசன், மாலை 6:30 மணி.

மருத்துவம்

மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை






      Dinamalar
      Follow us