sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 15, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மீனாட்சி அம்மன் கோயில், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம்: குருநாதசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், விக்னேஷ்வர பூஜை, யாகசாலை, மாலை 4:35 மணி.

பொது

தேசிய திருநங்கையர், திருநம்பிகள் தினத்தையொட்டி கல்வி விழா: தமிழ்நாடு ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, திருநங்கையர், திருநம்பி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, நுாலகத்திற்கு புத்தகம் நன்கொடை வழங்குதல், ஏற்பாடு: திருநங்கையர், திருநம்பிகள் ஆவண மையம், தலைமை: மேலாண்மை அறங்காவலர் பிரியாபாபு, பங்கேற்பு: மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் திலகம், நபார்டு வங்கி மேம்பாட்டு மேலாளர் சக்திபாலன், காலை 10:00 மணி.

மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்: மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மதுரை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி.

கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி நுழைவு வாயில் முன்பு, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: மூட்டா, டான்ட்சாக், எஸ்.எப்.ஐ., மற்றும் கல்லுாரி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு, மாலை 5:00 மணி.

கோடைகால யோகா பயிற்சி: ஐ.ஜி.எஸ்.ஆர்.,அரங்கு, காந்தி மியூசியம், மதுரை, தலைமை: யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காலை 10:30 மணி; மாலை 4:30 மணி.

மருத்துவ முகாம்

மூட்டு வலி மருத்துவ முகாம்: தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் 6:00 மணிவரை.






      Dinamalar
      Follow us