sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 18, 2025 05:59 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல், மாலை 6:00 மணி.

கூட்டுப் பாராயணம், அபிஷேகம், அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே., நகர், மதுரை, காலை 10:30 மணி.

திருவடி பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிராகச வள்ளலார், பங்கேற்பு: ஜோதிராமநாதன், மாலை 5:30 மணி.

அபிஷேகம், ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் பாங்க் காலனி, 4ம் தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

நாகபாலமுருகனுக்கு அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், மதுரை, மாலை 5:00 மணி, சிறப்பு அலங்காரம், இரவு 7:45 மணி.

சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: மைய செயலாளர் மோகன், பங்கேற்பு: தமிழ்நாடு இறையியல் கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் கனகுநெல்சன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சத்சங்கம், சிவபுராண லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் -கீதாபவனம் பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்பராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

புதிய கட்டடங்கள் திறப்பு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, தலைமை: செயலாளர் சுந்தர், சிறப்பு விருந்தினர்: நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், காலை 9:00 மணி.

பொது

உலக மரபு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் -கிராமிய கலை நிகழ்ச்சிகள்: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஏற்பாடு: தொல்லியல்துறை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

மருத்துவம்

மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.






      Dinamalar
      Follow us