sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜூன் 26, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

குரு வாரம் முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

சர்ச் திருவிழா: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பாதிரியார் செங்கோல், திருப்பலி - பாதிரியார் சந்தியாகு, மாலை 5:45 மணி.

சர்ச் திருவிழா: துாய பவுல் சர்ச், பாஸ்டின் நகர், மதுரை, ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம் - நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகண்ட நாமம், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 8:00 மணி.

தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் -- பிரஜாபிதா பிரம்மா குமாரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

தமிழ்க்கூடல்: கவிஞர் சுரதாவின் அமுதும் தேனும்: நிகழ்த்துபவர் -- முன்னாள் பேராசிரியர் சீனிவாசன், உலக தமிழ்ச்சங்கம், தங்கராஜ் ரோடு, மதுரை, ஏற்பாடு: மீனாட்சி அரசு கலைக் கல்லுாரி, உலக தமிழ்ச்சங்கம், காலை 10:00 மணி.

நுால் எழுத்தாளர்கள் சந்திப்பு கூட்டம்: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் திருமலை, ஏற்பாடு: மதுரை புக் கில்டு, மாலை 5:30 மணி.

சப்- இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மதுரை, மாலை 5:30 மணி.

உலக போதை பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான நாளை முன்னிட்டு மனித சங்கிலி: கலெக்டர் அலுவலகம் முதல் காந்தி மியூசியம் வரை, மதுரை, ஏற்பாடு: மதுரை ரெட் கிராஸ் அமைப்பு, காலை 10:00 மணி.

மருத்துவம்

அக்குபஞ்சர் முகாம்: தமிழக மகா சவுராஷ்டிரா சபா, ராமகிருஷ்ணா காலனி, கைத்தறி நகர், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை, 23, மீனாட்சிநகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை.






      Dinamalar
      Follow us