ADDED : ஜூலை 26, 2025 04:37 AM
கோயில் ஆடி உற்ஸவ வாஸ்து சாந்தி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்தரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், காலை 9:15 மணி.
சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சி.எஸ்.ஆர். நினைவு பள்ளி, திருநகர், தலைமை: முதல்வர் வித்யா விசாலாட்சி, சிறப்பு விருந்தினர்: கவுன்சிலர் ஸ்வேதா, காலை 10:00 மணி.
பட்டமளிப்பு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், சிறப்பு விருந்தினர்: தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், காலை 10:00 மணி.
பட்டமளிப்பு விழா: கபி கல்வியியல் கல்லுாரி, மேலக்குயில்குடி, தலைமை: தலைவர் ஆறுமுகம், சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன், காலை 11:00 மணி.
ஆண்டு விளையாட்டு விழா: புனித ஜான் மெட்ரிக் பள்ளி, கோச்சடை, தலைமை: தாளாளர் சூசைமாணிக்கம், சிறப்பு விருந்தினர்: தயான் சந்த் விருதாளர் ரஞ்சித் குமார், காலை 8:00 மணி.
கல்லுாரியில் இருந்து கார்ப்பரேட் வரை - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் மாணவர் ஓம் விக்னேஷ்குமார், காலை 11:00 மணி.
எச்.ஆர்.கான்க்ளேவ் - கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: துணை முதல்வர் பிந்து, சிறப்பு விருந்தினர்: ஐ.சி.டி. அகாடமி மாநில தலைவர் பூர்ணபிரகாஷ், காலை 10:00 மணி.
பொது சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மாவட்டத் தலைவர் பால் பிரின்ஸ், ஏற்பாடு: இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம், காலை 10:00 மணி.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதிவி ஏற்பு: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: ரோட்டரி மாவட்ட ஆளுநர் கார்த்திக், நடிகர் வையாபுரி, போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, மாலை 6:00 மணி.
தலைமையாசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா: ஓட்டல் அர்ச்சனா, காளவாசல், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை, சிறப்பு விருந்தினர்கள்: மாவட்டக் கல்வி அலுவலர்கள் நாகேந்திரன், அசோக்குமார், செந்தில்குமார், இந்திரா, பாஸ்கரன், ஏற்பாடு: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், காலை 10:00 மணி.
முதுமையில் ஆரோக்கியம் - மருத்தவ கலந்துரையாடல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் யுவராஜா, காலை 11:00 மணி.
கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிடக் கோரி உண்ணாவிரதம்: கீழடி அருங்காட்சியகம் அருகே, மதுரை, தலைமை: த.மு.எ.க.ச., மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி, துவக்கி வைப்பவர்: கீழடி முன்னாள் ஊராட்சித் தலைவர் வெங்கடசுப்பிரமணியன், சிறப்புரை: சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, காலை 10:00 மணி.
மருத்துவம் இடுப்பு, மூட்டு வலி மற்றும் நரம்பியல் சிறப்பு சிகிச்சை முகாம்: சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனை, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சாபேல், காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி மடீட்சியா சார்பில் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர், ரிங் ரோடு, மதுரை, காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை.
ஹஸ்தகலா - கைவினைப் பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி. ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.