sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 10

/

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 10

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 10

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 10


ADDED : மே 10, 2025 06:11 AM

Google News

ADDED : மே 10, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா 12ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகள் உலா, இரவு 7:00 மணி, பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தம், தெய்வேந்திர பூஜை, இரவு 10:00 மணி.

மதுரைக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்படுதல்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி.

குருபெயர்ச்சி நிகழ்ச்சி: சித்திர ரத வல்லப பெருமாள் கோயில், குருவித் துறை, 3ம் கால லட்சார்ச்சனை ஆரம்பம், காலை 9:00 மணி, திருவாராதானம் சாத்துமுறை, மதியம் 12:00 மணி, லட்சார்ச்சனை நிறைவு, திருவாராதனம், இரவு 7:30 மணி.

சித்திரை திருவிழா: அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயில், தென்கரை, சோழவந்தான், தெப்பத்தில் தீர்த்தவாரி உற்ஸவம், காலை 9:00 மணி, சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் நான்கு ரத வீதிகள் உலா, மாலை 6:00 மணி.

புனிதபாத்திமா அன்னை சர்ச் 44ம் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி - பாதிரியார் அருள்சேகர், மாலை 6:00 மணி.

பிரதோஷ வழிபாடு

சந்த்ரமவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.

காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, மாலை 4:30 மணி.

விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பெத்தானியபுரம், மதுரை, நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம், மதியம் 3:00 மணி, தீபாராதனை, பூஜை, மாலை 6:30 மணி.

காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, அபிஷேகம், அலங்காரம், பூஜை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்திநகர், மதுரை காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், ஏற்பாடு: வேதாந்த பவுண்டேஷன், காலை 9:15 மணி.

சத்சங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

பொது

கோடைகால விளையாட்டுகள், கல்வியிடை பயிற்சி வகுப்புகள்: அரசு மியூசியம், மதுரை, கோயில் கட்டடக்கலை, காலை 10:00 மணி.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி வகுப்பு: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், எண் 25, மகால் 6ம் தெரு, மதுரை, தமிழ்நாடு மகாசவுராஷ்டிரா சபா, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, நிலையூர், மதுரை, காலை 10:00 மணிமுதல்.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில், மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, களிமண் பொம்மைகள் செய்தல் பயிற்சி, காலை 11:00 மணி.

கல்லுாரி மாணவியருக்கு படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், பங்கேற்பு: கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், செயலாளர் நந்தாராவ், ஏற்பாடு: பாத்திமா கல்லுாரி மாணவியர், காலை 11:30 மணி.

தானியங்கள், பருப்புகள், பாரம்பரிய அரிசிகள், காய், கனி விதைகள் விற்பனை, இயற்கை சந்தை: காந்தி மியூமியம், மதுரை, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

பொது விநியோகத் திட்ட சேவைகள் குறைதீர் முகாம்: குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்கள், மதுரை, காலை 10:00 மணி.

விளையாட்டு

விளையாட்டு திருவிழா -துவக்கம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பங்கேற்பு: ராமநாதபுர மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்யராஜ், தலைவர் தமிழ்க்குமரன், அமைப்பாளர் ராஜேஷ்குமார், ஏற்பாடு: தமிழ்நாடுஅனைத்து கணித இருபால் தலைமையாசிரியர்கள், இருபால் கணித ஆசிரியர்கள், காலை 8:10 மணி.

கைப்பந்து போட்டி திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட்பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புதுறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us