sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 09, 2025 05:13 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத்திருவிழா 10ம் நாள் - தெப்பம் முட்டுத்தள்ளுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும் சுவாமியும் தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் வந்தடைதல், காலை 9:00 மணி, அம்மனும் சுவாமியும் ரிஷப வாகனத்தில் தெப்பக்குளத்தில் புறப்பாடாகி, சித்திரை வீதிகள், கோயில் வந்தடைதல், மாலை 5:00 மணி.

தைப்பூசத் திருவிழா -8ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், யாகசாலை பூஜை, காலை 9:00 மணி, உற்ஸவருக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, காலை 11:00 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.

கஜலட்சுமி பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம்: வீரகாளியம்மன் கோயில், மகபூப்பாளையம், மதுரை, கும்பாபிஷேகம், காலை 9:15 மணி.

கும்பாபிஷேகம்: அய்யனார், கருப்பண சுவாமி கோயில், கருப்பட்டி, சோழவந்தான், காலை 9:15 முதல் 9:50 மணிக்குள், அன்னதானம் 11:45மணி.

கும்பாபிஷேகம் -- விக்னேஸ்வர பூஜை, கருட ஹோமம்: சந்தன மாரியம்மன் கோயில், மணிநகரம், மதுரை, காலை 6:00 மணி.

2 ஆம் கால யாகசாலை பூஜைகள்: ஐராவதேஷ்வர் கோயில், ஆனையூர், உசிலம்பட்டி, காலை 8.00 மணி.

ஞாயிறு பிரார்த்தனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5 வது தெரு, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், ராஜா, காலை 10:00 மணி.

செபமாலை, திருப்பலி: லுார்தன்னை சர்ச், கே. புதுார், மதுரை, தலைமை: பாக்கியராஜ், காலை 8:30 மணி, நவநாள் திருப்பலி, தலைமை: தமிழ் மையம் சென்னை ஜெகத் கஸ்பர், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

மஹா காவியம் - சாவித்ரி: நிகழ்த்துபவர் -- சத்யா, அரவிந்தர் சொசைட்டி, லைகோ வளாகம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 11:15 மணி.

உடனே காண்க -- திருவாசகம் திருவண்டப்பகுதி: நிகழ்த்துபவர் -- ஞானசம்பந்தன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

கம்பராமாயணம் - பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப்போட்டி: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தஞ்சாவூர் சாஸ்தா பல்கலை, காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தச்சம்பத்து, கட்டப்புளி நகர், இயற்கை விவசாயிகள் உரை, காலை 8:30 மணி, மீனாட்சி மருத்துவமனை - பொதுநல மருத்துவம் முகாம், தலைமை: நான்காம் தமிழ்ச் சங்கத் செயலாளர் மாரியப்பமுரளி, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராஜா, காலை 10:00 மணி, டெங்கு குறித்த விழிப்புணர்வு நாடகம், ஏற்பாடு: செந்தமிழ்க்கல்லுாரி, மாலை 6:00 மணி.

பொது

சுற்றுலா கலை விழா - பரதம், கிராமிய நடனம், இன்னிசை கச்சேரி: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், கீழக்கரை,அலங்காநல்லுார், ஏற்பாடு: மதுரைச் சுற்றுலாத்துறை, மாலை 4:00 மணி.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு - நாடக நிகழ்ச்சி: நிகழ்த்துபவர் -- பாம்பே ஞானம் குழுவினர், லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, ஏற்பாடு: தியாகராஜர் கல்லுாரி தலைவர் உமா, நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், மாலை 6:30 மணி.

சவுராஷ்டிரா மாணவர்களுக்கான குரூப் 1,2,4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23,மீனாட்சி நகர், வில்லாபுரம், மதுரை மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, நிலையூர், காலை 10:00 மணி.

வரன் தேடும் யாதவர் மணமாலை நிகழ்ச்சி: ஆயிரம் வீட்டு யாதவ திருமண மண்டபம், திரு.வி.க., ரோடு, சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: யாதவர் சேவை மையம், காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.

நரசிங்கம் அம்மச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்: யா.நரசிங்கம், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 6:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல்மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

பி.என்.ஐ., பிரம்மாஸ் கிராண்ட் பிரான்சைஸ்' கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: , காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.

விளையாட்டு

13 வயதிற்குட்பட்டோருக்கான தமிழக சப் ஜூனியர் பேட்மின்டன் போட்டிகள்: குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை, காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us