sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 11, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத் திருவிழா 12ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும், சித்திரை வீதி புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் வருதல், அதிகாலை 4:30 மணி, தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வருதல் காலை 8:30 மணி, மீண்டும் வலம் வருதல் இரவு 7:30 மணி, அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமி தங்ககுதிரை வாகனத்திலும் கோயில் திரும்புதல், இரவு 10:00 மணி.

தைப்பூசத் திருவிழா -10ம் நாள் தைப்பூசம்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், யாகசாலை பூஜை, அதிகாலை 4:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 10:00 மணி, தீர்த்தவாரி, தைப்பூசம் அபிஷேகம், கலச அபிஷேகம், தீபாராதனை, காலை 10:35 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 4:40 மணி, கொடியிறக்கம், தீபாராதனை, இருப்பிடம் சேருதல், மாலை 5:00 மணி.

தைப்பூசம் திருவிழா: சடாச்சர முருகன் கோயில், பசியாபுரம், சிலைமான், கணபதி ஹோமம், அதிகாலை 5:00 மணி, பாலாபிஷேகம், தீபாராதனை, மதியம் 11:00 மணி, அன்னதானம், மதியம் 12:30 மணி, விளக்கு பூஜை, மாலை 5:00 மணி.

செபமாலை, திருப்பலி: லுார்தன்னை சர்ச், கே. புதுார், மதுரை, தலைமை: பிரான்சிஸ்கன் சபை அருட்பணியாளர்கள், அதிகாலை 5:30 மணி, நவநாள் திருப்பலி, தலைமை: ஆல்பர்ட் முத்துமாலை, மாலை 5:30 மணி.

தைப்பூசம் திருவிழா: முருகனுக்கு அபிேஷகம், அர்ச்சனை, காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 630 மணி.

பள்ளி, கல்லுாரி

* என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தச்சம்பத்து, கட்டப்புளி நகர், கோயில் உழவாரப்பணி, காலை 8:30 மணி, சமூக ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு, தலைமை: முன்னாள் ஊராட்சிதலைவர் மாயாண்டி, ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி, மாலை 6:30 மணி.

பொது

ஜல்லிக்கட்டு போட்டி: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு, கீழக்கரை, அலங்காநல்லுார், தலைமை: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரை வடக்கு, கிழக்கு நகர் தி.மு.க., காலை 7:00 மணி.

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பக்தி இன்னிசை: கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கு, கீழக்கரை, அலங்காநல்லுார், ஏற்பாடு: மதுரை சுற்றுலாத் துறை, மாலை 4:00 மணி.

திருமலை நாயக்கர் 442ம் ஆண்டு பிறந்தநாள் விழா -- மாலை அணிவித்து மரியாதை: திருமலை நாயக்கர் மகால், மதுரை, தலைமை: தலைவர் ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம், காலை 9:00 மணி.

தமிழிசூழ் மாமதுரை - காண்போம் கற்போம் களிப்போம் கருத்தரங்கு: லைக்கோ ஹால், செனாய் நகர், மதுரை, பங்கேற்பு: கரு. பழனியப்பன், மாலை 5:00 மணி.

முத்தமிழ் முற்றம் - ஹைக்கூ கவிதைகள் குறித்து கலந்துரையாடல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: கவிஞர் ரவி, மாலை 5:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான 'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us