sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 21, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவம் - சுப்பிரமணியர் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

அனுஷ விழா, மகா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், ஆராதனை, மாலை 5:00 மணி, குரு மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு, சாவித்ரி பாலசுப்பிரமணியன், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், மதுரை, இரவு 7:00 மணி.

சத்சங்கம், லலிதா சகஸ்ர நாமம், கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்த, மாலை 6:00 மணி.

நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - முரளி, தென்கரை அக்ரஹாரம், நவநீத கிருஷ்ணன் கோயில் அருகில், சோழவந்தான், மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

உலக தாய்மொழி தின விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஓய்வுபெற்ற அமெரிக்கன் கல்லுாரி ஹிந்தி துறைத் தலைவர் சுப்புராமன், ஏற்பாடு: ஹிந்தி துறை, காலை 10:30 மணி.

72ம் ஆண்டு விளையாட்டு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: போலீஸ் துணை கமிஷனர் வனிதா, பங்கேற்பு: முதல்வர் செலினா சகாய மேரி, செயலாளர் இக்னேசியஸ் மேரி, காலை 8:00 மணி.

உலக தாய்மொழி தினம்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: சங்க செயலாளர் மாரியப்ப முரளி, சிறப்பு விருந்தினர்: அல்ட்ரா கல்லுாரி நுாலகர் திருநாவுக்கரசு, ஏற்பாடு: நான்காம் தமிழ்ச் சங்கம், மதியம் 2:00 மணி.

அறிவியல் தின விழா - பேட்டரி வாகனங்களின் பயணம் குறித்த கருத்தரங்கு: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் சீதாராமன், சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி பேராசிரியை தனலட்சுமி, ஏற்பாடு: இயற்பியல் துறை காலை 9:00 மணி.

இசையின் இயற்பியல்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்கள்: பியானோ கலைஞர் மணிகண்டன், தபேலா கலைஞர் வெங்கடசுப்பிரமணியன், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:40 மணி.

தொழில் மேம்பாட்டு கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, பேசுபவர்: பாண்டியா அகாடமி ஜெய பாஸ்கர், ஏற்பாடு: சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை, மதியம் 1:00 மணி.

பொது

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: வேளாண் துறை, காலை 10:00 மணி.

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு வாயில், மதுரை, தலைமை: கோட்ட செயலாளர் ரபீக், காலை 11:00 மணி.

மதுரைத் திருவள்ளுவர் மன்ற 54 ம் ஆண்டு விழா: திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, பங்கேற்பு: தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அசோகன், மதுரை, காலை 10:30 மணி.

திருப்பரங்குன்றம் தீர்ப்புகள் செல்வதென்ன, வரலாற்று உண்மை என்ன' - சட்டக் கருத்தரங்கம்: ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே. நகர், மதுரை, பேசுபவர்கள்: முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், தொல்லியல் ஆய்வறிஞர் சாந்தலிங்கம், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஏற்பாடு: மத நல்லிணக்க வழக்கறிஞர்கள், மாலை 5:30 மணி.

வியத்தகு பொருள் 'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா அரங்கம், மேலுார் ரோடு, மதுரை, பங்கேற்பு: 'சிப்பெட்' நிறுவன மூத்த தொழில்நுட்ப அலுவலர் ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: மடீட்சியா, மாலை 4:30 மணி.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான 'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மகால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us