ADDED : ஜன 11, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜத்தின் 72 ம் ஆண்டு இசை மற்றும் கலைவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நாளை (ஜன.,12) மாலை 6:00 மணிக்கு 'டிவி' வரதராஜன் குழுவினர் நடிக்கும் 'எல்.கே.ஜி.' ஆசை நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
தட்சிண் இசையில், 'வேதம் புதிது' கண்ணன் இயக்கத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நாடகத்தின் அனுமதி சீட்டுக்கு நேரில் அணுகலாம்.