ADDED : செப் 17, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 - மதியம் 1: 00 மணி: * மேலுார், மில்கேட் , வெங்கடேஷ் நகர், சந்தைப்பேட்டை , சிவகங்கை ரோடு, கஸ்துாரிபாய் நகர், நொண்டி கோவில்பட்டி, காந்திநகர், ஆட்டுக்குளம், உலகநாதபுரம், பெருமாள் பட்டி, கொட்டக்குடி, சத்தியபுரம், மேலப்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிபட்டி, பதினெட்டாங்குடி.
* ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜ கம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத் தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன் பட்டி.
