தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்

வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்

வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்


UPDATED : அக் 08, 2026 10:29 PM

ADDED : அக் 08, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:29 PM ADDED : அக் 08, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் (அக்.10) காலை 10:00 மணி முதல் நடக்க உள்ளது.

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நிறைவடைந்துள்ள மாநிலங்களில் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us