sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தென்கரையில் நாளை ஆராட்டு விழா

/

 தென்கரையில் நாளை ஆராட்டு விழா

 தென்கரையில் நாளை ஆராட்டு விழா

 தென்கரையில் நாளை ஆராட்டு விழா


ADDED : நவ 25, 2025 05:08 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் நாளை (நவ.26) ஐயப்பன் கோயில் சார்பில் வைகையில் ஆராட்டு விழா நடக்கிறது.

காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகாவாசனம், பஞ்சகவ்ய பூஜை, பக்தர்கள் சங்கல்பம், யாக பூஜைகளும், 8:00 மணிக்கு விநாயகர், கருப்பணசுவாமி, ஐயப் பனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.

இதைதொடர்ந்து கலசாபிஷேகம் நடந்து யானை வாகனத்தில் சுவாமி வைகையாற்றுக்கு சென்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபி ஷேகத்துடன் ஆராட்டு விழா நடைபெறும். இதைதொடர்ந்து அன்னதானம், மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதிஉலா நடைபெறும். தென்கரை ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us