தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை நலத்திட்ட உதவி விழா

 நாளை நலத்திட்ட உதவி விழா

 நாளை நலத்திட்ட உதவி விழா


ADDED : ஜன 06, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜர் ரோடு செல்லம் சரஸ்வதி மஹாலில் மகாலட்சுமி அறக்கட்டளை சார்பில் நாளை(ஜன.,7) பத்தாம் ஆண்டு நலத்திட்ட உதவி விழா நடக்கிறது. பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலட்சுமி பொதுமக்களுக்கு நாளை (ஜன.7) காலை 9:30

மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதில் சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ், தமிழ்நாடு யாதவ மகாசபை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாமதுரையர் அமைப்பின் தலைவர் திருமுருகன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க இணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பா.ஜ.,வினர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் செய்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us