sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரூராட்சி கடைகள் ஏலம்

/

பேரூராட்சி கடைகள் ஏலம்

பேரூராட்சி கடைகள் ஏலம்

பேரூராட்சி கடைகள் ஏலம்


ADDED : ஜூலை 26, 2025 04:36 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டு ஜன., 12ல் திறக்கப்பட்டது. இரு தளங்களில் உள்ள 16 கடைகள் மற்றும் கழிப்பறைக்கு ஏலம் நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். அலுவலக மேற்பார்வையாளர் அபிதா முன்னிலை வகித்தார். 3 ஆண்டுகளுக்கு தரைதள கடைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.50,000, மேல்தள கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. 16 கடைகளில் 9 ஏலம் போனது.






      Dinamalar
      Follow us