தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில் பயணிகள் வலியுறுத்தல்

 ரயில் பயணிகள் வலியுறுத்தல்

 ரயில் பயணிகள் வலியுறுத்தல்


ADDED : பிப் 03, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மதுரையை அடுத்த சந்திப்பு நகரமாக உள்ளது திருமங்கலம். இங்கு அருகில் உள்ள கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் உட்பட பல்வேறு பகுதியில் இருந்தும், மருத்துவம், வர்த்தகம், சுற்றுலா உட்பட பல்வேறு காரணங்களுக்காக திருமங்கலம் வருகின்றனர்.

இங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஏராளமானோர் ரயிலில் பயணிக்கின்றனர். எனவே திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பகல் நேரத்தில் செல்லும் 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயிலை, திருமங்கலம் ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us