sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில் சேவை மாற்றம்

/

ரயில் சேவை மாற்றம்

ரயில் சேவை மாற்றம்

ரயில் சேவை மாற்றம்


ADDED : ஜூலை 31, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் முன்னிட்டு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: ஆக.27 முதல் 30 வரை ஈரோடு-செங்கோட்டை ரயில் (16845) திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும். ஆக.28 முதல் 31 வரை செங்கோட்டை- ஈரோடு ரயில் (16846) திண்டுக்கலில் இருந்து புறப்படும்.

இவ்விரு ரயில்களும் திண்டுக்கல்-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது

* ஆக.11 முதல் (வெள்ளி,சனி,ஞாயிறு, ஆக.27 தவிர்த்து) ஆக.28 வரை திருச்சி -- ராமேஸ்வரம் ரயில்(16849) மானாமதுரை வரை மட்டுமே செல்லும்.ராமேஸ்வரம் -- திருச்சி ரயில் (16850) மேற்கண்ட நாட்களில் மானாமதுரையில் இருந்து புறப்படும்.

மாற்று பாதை: ஆக.1 முதல் 14 வரை (ஞாயிறு தவிர) செங்கோட்டை- - மயிலாடுதுறை (16848)

* ஆக. 2, 9, 16ல் கன்னியாகுமரி -- ஹவுரா (12666)

* ஆக.1, 8, 29ல்,கன்னியாகுமரி - -ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229)

* ஆக.27 முதல் 30 வரை குருவாயூர் - -எழும்பூர் ரயில் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயங்கும்.






      Dinamalar
      Follow us