ADDED : அக் 04, 2024 06:37 AM
அ நிறம் | அளவு
மேலுார்: கிடாரிபட்டி லதாமாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் முருகன்வரவேற்றார். தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் மாணவர்கள் தொழில் முனைவோர் ஆவது குறித்து பயிற்சி அளித்தார். செயல் அலுவலர்கள் காந்திநாதன், மீனாட்சி சுந்தரம், பி.ஆர்.ஓ., பிரபாகரன் கலந்து கொண்டனர்.
