ADDED : ஜன 08, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் சி.பி.ஆர்., பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சமுத்திர செல்வி வரவேற்றார். பேராசிரியர் கார்த்திக் குமரன் அறிமுக உரையாற்றினார். ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமீம் அசாருதீன் நன்றி கூறினார்.
