ADDED : பிப் 19, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உதவி இயக்குனர் வளர்மதி, விதை சான்று அலுவலர் சத்தியவாணி உள்ளிட்டோர் தரமான விதைகளை கண்டறிந்து விவசாயம் செய்வது, விதை உற்பத்தி, விதை பண்ணை உருவாக்குதல் குறித்து பயிற்சி அளித்தனர். வட்டார, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜதுரை, கண்ணன், சத்தியகீர்த்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

