நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : கருங்காலங்குடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
ஒன்றிய தலைவர் புரோஸ்கான் தலைமை வகித்தார். செயல் தலைவர் நம்புராஜன் சங்கத்தின் தேவை, செயல்பாடுகள் குறித்து பேசினார்.
மாவட்ட தலைவர் தவமணி, செயலாளர் முருகன், மேலுார் ஒன்றிய தலைவர் கண்ணன், செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

