ADDED : ஏப் 21, 2025 06:19 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: கொடிமங்கலத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி, செயல் விளக்க முகாம் நடந்தது.
மாவட்ட தோட்டக்கலைத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு உதவி இயக்குனர் கோகுலா சக்தி தலைமை வகித்தார். பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ் விளக்கம் அளித்தார். உதவி அலுவலர் பேபி ஷாலினி நன்றி கூறினர்.
