ADDED : மார் 31, 2026 10:28 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் முதுகலை கணினி பயன்பாடுகள் துறை, மைக்ரோபயாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி துறை சார்பில் சோப்பு தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார்.
முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் கலைவாணி, ராஜசேகரன், அனுராதா, லாவண்யா ஒருங்கிணைத்தனர்.
