தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் பயிற்சி

காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் பயிற்சி

காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் பயிற்சி


ADDED : அக் 10, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை புதுார் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துதல், பொடி தயாரித்தல், மதிப்புக்கூட்டுதல் குறித்த கட்டண பயிற்சி அக். 14 முதல் 18 வரை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

இப்பயிற்சியில் பப்பாளி, கொய்யா, பலாப்பழத்தில் இருந்து டூட்டி ப்ருட்டி, ஜாம், ஜூஸ் தயாரிப்பது பற்றிய செய்முறை விளக்கம் அளிக்கப்படும். குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். போட்டோ, கல்வித்தகுதி, எஸ்.சி., எஸ்.டி., சான்றிதழ், ஆதார் அட்டை நகலுடன் அணுக வேண்டிய முகவரி: எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, மதுரை, அலைபேசி: 86956 46417.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us