ADDED : டிச 25, 2024 05:12 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி பயன்பாட்டு துறை சார்பில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.
மாணவி திவ்யா வரவேற்றார். தலைவர் ராஜகோபால், செயலாளார் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர். மாணவி ரேவதி நன்றி கூறினார். கணினி பயன்பாட்டு துறை தலைவர் முத்துலட்சுமி, பேராசிரியர் விஷ்ணுபிரியா ஒருங்கிணைத்தனர்.
